அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam



புதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள், அமர்க்களம் விதிமுறைகள், சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல், அமர்க்களம் மின்னஞ்சல் சேவை, கவிஞர்கள் கவனத்திற்க்கு
Latest topics
» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by முரளிராஜா Today at 9:16 am

» கடுகு வரி பெரிய வலி
by கே இனியவன் Today at 9:11 am

» தேர்{ஆறு}தல் கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 8:50 am

» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
by முரளிராஜா Today at 8:16 am

» வாய் துர்நாற்றத்தை தடுக்கும் வழிகள்.
by முரளிராஜா Today at 8:14 am

» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 8:07 am

» கே இனியவன் தத்துவங்கள்
by கே இனியவன் Today at 8:01 am

» இன்றைய நாள் வெற்றி நாள்
by கே இனியவன் Today at 7:00 am

» உங்கள் கணவர் அம்மா செல்லமா ? மனைவி செல்லமா?
by மகா பிரபு Today at 6:26 am

» தேங்க்ஸ் சொல்லுங்க, மனசு லேசாகும்!
by மகா பிரபு Today at 6:21 am

» பச்சையப்பனுக்கு உடம்பெல்லாம் முள் - விடுகதை
by rammalar Today at 5:41 am

» காதல் செய் கருணை வரும் ...!!!
by sreemuky Yesterday at 11:13 pm

» எல்லை மீறியதால் வலை வீசி பிடித்தனர்..
by sreemuky Yesterday at 11:07 pm

» வீட்டில் இருக்க கூடாத 7 பொருட்கள்!!!
by sreemuky Yesterday at 11:04 pm

» ஈழம் .......!!!
by சுபபாலா Yesterday at 10:32 pm

» சுபபாலாவின் வாழ்க்கை கவிதை
by சுபபாலா Yesterday at 10:30 pm

» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
by சுபபாலா Yesterday at 10:24 pm

» சுபபாலாவின் காதல் கவிதை
by சுபபாலா Yesterday at 10:17 pm

» நகைச்சுவை சரவெடி..(தொடர் பதிவு)
by rammalar Yesterday at 9:42 pm

» சூப்போரோ சூப்பர் ஜோக்ஸ்
by கே இனியவன் Yesterday at 9:33 pm

» கூட்டத்தை சமாளிக்க கட்டணம் உயரும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
by rammalar Yesterday at 9:24 pm

» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
by rammalar Yesterday at 9:16 pm

» உன்னதமான வாழ்க்கைக்கு ...
by rammalar Yesterday at 9:14 pm

» அதிர்ச்சி தகவல் -சேலைகட்டும் பெண்களுக்கு புற்றுநோய்!!!
by rammalar Yesterday at 9:11 pm

» கார் ஜாக்கியை பயன்படுத்துவது எப்படி?... சில டிப்ஸ்!!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:30 pm

» கே இனியவன் -உன் உயிர் காதலன்
by கே இனியவன் Yesterday at 8:24 pm

» கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:21 pm

» பாதுகாப்பான சுற்றுலாவுக்கு....!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:02 pm

» மனோசக்தியின் மகிமை
by நாஞ்சில் குமார் Yesterday at 7:56 pm

» துன்பப் படுகிறவன் பாக்கியவான்
by நாஞ்சில் குமார் Yesterday at 7:53 pm

» என் டப்பா மொபைலில் எடுத்த போட்டோக்கள்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:52 pm

» ஃபுட் பாய்சன் ஆனா கவலைப் படாதீங்க! வீட்ல மருந்திருக்கு...
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:50 pm

» உயிர் பதுமைகள் { குழந்தைகள் சார்ந்த கட்டுரை }
by ந.க.துறைவன் Yesterday at 7:36 pm

» பூமிக்கடியில் விளையும் கிழங்கு வகைகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 7:29 pm

» நல்லா வருவம்மா !!
by mohaideen Yesterday at 7:25 pm

» மஞ்சள் கரிசலாங்கண்ணி தோசை
by mohaideen Yesterday at 7:22 pm

» இணையம் இயங்க இனி சூரிய ஒளி போதும்
by செந்தில் Yesterday at 7:20 pm

» காராமணி சாண்ட்விச்
by mohaideen Yesterday at 7:13 pm

» குடும்பத்தோட அடிக்கடி என்ஜாய் பண்ணுங்க!!!
by செந்தில் Yesterday at 7:11 pm

» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 7:10 pm

Who is online?
In total there are 36 users online :: 5 Registered, 0 Hidden and 31 Guests :: 2 Bots

suresh24, கே இனியவன், ந.க.துறைவன், முரளிராஜா, வனவாசி

Most users ever online was 219 on Tue Nov 12, 2013 5:37 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தினம் ஒரு ஹதீஸ்

Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

View previous topic View next topic Go down

தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Fri Jun 07, 2013 5:16 am

First topic message reminder :

தினம் ஒரு ஹதீஸ்
நபி (ஸல்) அவர்கள் எந்த உணவையும் ஒரு போதும் குறை சொன்னதில்லை. பிடித்தால் அதை உண்பார்கள். பிடிக்காவிட்டால் அதை (உண்ணாமல்) விட்டுவிடுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5409


நன்றி தினம் ஒரு ஹதீஸ்

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down


Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:33 am

“முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு வைத்து, அதிலிருந்து (அதன் இலைகள், கனிகள் ஆகியவை பறவைகளாலும் கால்நடைகளாலும்) உண்ணப்பட்டால், அதுவும் அவருக்கு ஒரு தர்மமாக அமையாமல் இருப்பதில்லை. அதிலிருந்து களவாடப்பட்டதும் அவருக்கு ஒரு தர்மமாக அமையும்; அதிலிருந்து விலங்குகள் உண்பதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும். அதிலிருந்து பறவைகள் கொத்தித் தின்றதும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்; அதில் எவரேனும் சேதம் விளைவித்தால் அதுவும் அவருக்கு ஒரு தர்மமாகவே அமையும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 3159

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:33 am

நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), “ஓர் இரவில் குர்ஆனின் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?” என்று கேட்டார்கள். “(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?” என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் “குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112ஆவது அத்தியாயம்) குர்ஆனின் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ தர்தா (ரலி)

நூல்: முஸ்லிம் 1477

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:34 am

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 756

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:34 am

யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 149

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:34 am

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), நீர் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்றார். (எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 931

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:38 am

சொர்க்கத்தில் மாளிகை வேண்டுமா?

யார் ஒவ்வொரு நாளும் (கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப்) பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

நூல்: நஸாயீ 1804

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:39 am

என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில், உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரது) அந்த தர்மம் எட்ட முடியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி 3673

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:39 am

தான் கொடுத்த அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக்கொள்பவனின் நிலையானது, வாந்தி எடுத்துவிட்டுப் பின்னர் தான் எடுத்த வாந்தியைத் தின்னும் நாயின் நிலையை ஒத்திருக்கிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 3317

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:39 am

யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5645

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:39 am

யாருடைய உள்ளத்தில் அணுவளவு தற்பெருமை உள்ளதோ அவர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 149

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Sun Aug 25, 2013 12:40 am

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல்: புகாரி 756

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by முரளிராஜா on Sun Aug 25, 2013 6:45 pm

நன்றி முத்துமுகமது

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17399

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by கே இனியவன் on Mon Aug 26, 2013 8:34 am

நல்ல தொகுப்பு
நன்றி

கே இனியவன்
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 13696

http://www.iniyavankavithai.blogspot.com

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 2:01 pm

நபி (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் (பள்ளிக்கு) உள்ளே வந்(து அமர்ந்)தார். உடனே நபி (ஸல்) அவர்கள் (அவரிடம்), நீர் தொழுது விட்டீரா? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இல்லை என்றார். (எழுந்து) இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 931

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Re: தினம் ஒரு ஹதீஸ்

Post by Muthumohamed on Thu Sep 05, 2013 2:02 pm

யார் ஒவ்வொரு நாளும் (கடமையான தொழுகைகள் தவிர கூடுதலாகப்) பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

நூல்: நஸாயீ 1804

Muthumohamed
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 7387

http://www.RIYASdotCOM.blogspot.in

Back to top Go down

Page 14 of 22 Previous  1 ... 8 ... 13, 14, 15 ... 18 ... 22  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum