அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalamபுதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள், அமர்க்களம் விதிமுறைகள், சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல், அமர்க்களம் மின்னஞ்சல் சேவை, கவிஞர்கள் கவனத்திற்க்கு
Latest topics
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Yesterday at 11:06 pm

» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
by கே இனியவன் Yesterday at 10:41 pm

» கவலைப்படாதே சகோதரா!
by நாஞ்சில் குமார் Yesterday at 9:19 pm

» செத்த எலிக்கு பதிலாக பீர் பெற்றுக்கொள்ளும் திட்டம்
by நாஞ்சில் குமார் Yesterday at 9:11 pm

» விமானத்தில் இனி செல்போன், லேப்டாப்களை சுவிட்ச் ஆஃப் செய்யவேண்டிய அவசியமில்லை!
by நாஞ்சில் குமார் Yesterday at 9:05 pm

» முதல் பயணங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 8:49 pm

» சில்பரி மலை ஒரு புதிர்!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:41 pm

» Rain rain go away பாடலுக்குப் பதில் புது பாட்டு.
by நாஞ்சில் குமார் Yesterday at 8:31 pm

» நீண்ட நாக்கு ஏன்?
by நாஞ்சில் குமார் Yesterday at 8:19 pm

» வாக்களிக்க விடுமுறை அளிக்காத 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
by நாஞ்சில் குமார் Yesterday at 8:12 pm

» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
by முரளிராஜா Yesterday at 7:03 pm

» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
by கே இனியவன் Yesterday at 6:05 pm

» ஜெயிப்பது நிஜம்
by செந்தில் Yesterday at 5:47 pm

» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
by கே இனியவன் Yesterday at 5:39 pm

» உடலினை உறுதிசெய்.
by செந்தில் Yesterday at 5:39 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by கே இனியவன் Yesterday at 5:38 pm

» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
by ந.க.துறைவன் Yesterday at 5:30 pm

» பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
by செந்தில் Yesterday at 5:27 pm

» வேண்டாமே பயம்…
by செந்தில் Yesterday at 5:22 pm

» வளமான சிந்தனை!!!
by செந்தில் Yesterday at 4:48 pm

» தர்மராஜா தலைகுனிந்தார்
by நாஞ்சில் குமார் Yesterday at 4:36 pm

» காதல் செய் கருணை வரும் ...!!!
by நாஞ்சில் குமார் Yesterday at 4:31 pm

» சிந்தனை சிறகுகள்
by நாஞ்சில் குமார் Yesterday at 4:29 pm

» இறுதிச் சாபம்
by செந்தில் Yesterday at 4:16 pm

» வாசித்துப் போ
by செந்தில் Yesterday at 4:10 pm

» திருப்பிக் கொடுத்த திருடர்கள்
by செந்தில் Yesterday at 4:09 pm

» யார் சம்சாரி?'
by செந்தில் Yesterday at 4:00 pm

» வாவ் ! இது மேம்பாலம்!!
by செந்தில் Yesterday at 3:47 pm

» தெரிந்த தொழிலே தெய்வம்!
by செந்தில் Yesterday at 3:46 pm

» இரண்டாவது வாய்ப்பு
by செந்தில் Yesterday at 3:45 pm

» கவர்ச்சியின் வலிமையினால் இறைவனைப் பெற முடியும்!
by செந்தில் Yesterday at 3:41 pm

» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
by செந்தில் Yesterday at 3:40 pm

» எப்படி சந்தோஷப்படுவது என்று குழந்தைகள் கற்றுக்கொடுக்கிறார்கள்.
by செந்தில் Yesterday at 3:38 pm

» சிந்தனைத் திறன் வளர
by செந்தில் Yesterday at 3:37 pm

» சிரிக்கிறவன் கிட்டே தோல்வி இருக்காது.
by செந்தில் Yesterday at 3:35 pm

» தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்
by செந்தில் Yesterday at 3:31 pm

» வேத மகா வாக்கியங்கள் என்பவை யாவை?
by நாஞ்சில் குமார் Yesterday at 3:31 pm

» நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
by செந்தில் Yesterday at 3:29 pm

» சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
by முழுமுதலோன் Yesterday at 12:31 pm

» யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}
by நாஞ்சில் குமார் Yesterday at 12:24 pm

Who is online?
In total there are 25 users online :: 0 Registered, 0 Hidden and 25 Guests :: 1 Bot

None

Most users ever online was 219 on Tue Nov 12, 2013 5:37 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurnerஅனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

View previous topic View next topic Go down

அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

Post by முரளிராஜா on Sat Jun 22, 2013 4:46 am

[You must be registered and logged in to see this image.]


எந்தத் தகவல் வேண்டுமானாலும் உடனடியாக கூகுள் ஆண்டவரை கேளுங்கள் என்று விளையாட்டாகச் சொல்லுவார்கள். ஆனால் அது கிட்டத்தட்ட உண்மையாகிறதோ என்று வியக்கும் வண்ணமே அதன் செயல்பாடுகள் அமைகின்றன. இன்று கூகுளில் தகவல் தேடுபவர் எண்ணிக்கை இந்தியாவில் மட்டும் 15 கோடிப்பேராம். அதில் 40 சதவீதம் பேர் பெண்கள் என்பதும் கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் இரண்டு கோடியே 40 லட்சம் பெண்கள் நாள் தவறாமல் இணைய தளங்களைப் பயன்படுத்துவதும், அதில், மின்னஞ்சல் மற்றும் சமூக வலைதளங்களை மட்டுமில்லாமல் ஆடை, அணிகலன்கள் குறித்தும் தகவல்களை தேடுவதாக கூகுள் தெரிவித்துள்ளது.


 
 

இதுக்குறித்து, செய்தியாளர்களை சந்தித்த கூகுள் இந்தியா நிறுவனத்தின் துணைத்தலைவரும், மேலாண் இயக்குனருமான ராஜன் ஆனந்தன், இந்தியாவில் சுமார் 6 கோடி பெண்கள் இணைய சேவையைப் பயன்படுத்தி வருவதாக கூறினார் .தற்போது, வீடு, அலுவலகங்களில் இணையவசதி எளிமையாக கிடைப்பதாலும், ஸ்மார்ட் போன்களின் பயன்பாடுகள் அதிகரித்திருப்பதாலும், தங்கள் தேவைகளுக்கு பெண்கள் இணையதளங்களை பயன்படுத்துவதாக அவர் தெரிவித்தார்.பொதுவாக பெண்கள் இணையத்தில், மின்னஞ்சல் பார்ப்பது, சமூக வலைதளங்களில் பொழுதை கழிப்பது, பாடல்களை டவுன்லோட் செய்வது, வீடியோ பார்ப்பது என்று பட்டியலிடுகிறது ஆய்வு.


பெண்களில் யாரெல்லாம் இணையத்தை பயன்படுத்துகிறார்கள் என்றால், அதிக பண வசதியுடையவர்களும், இளையோரும் தானாம்.என்ன தேடுகிறார்கள்?
கூகுள் தேடுபொறியில் பெண்கள் அப்படி என்னதான் தேடுகிறார்கள் என்று ஆய்வு செய்ததில் ஆடைகள், பொருட்களை அடுத்து, உணவு தயாரிப்பது, குழந்தைகளை பேணுவது, முடியை பரிமரிப்பது , சருமத்தை அழகாக வைத்துக்கொள்வது.... போன்றவற்றைதான் அதிகம் தேடுகிறார்களாம்.


அதுவும் தங்களின் செல்போனில் இருந்து பெண்கள் இத்தகைய கேள்விகளை கூகுள் தேடுபொறியில் கொடுத்து அறிந்துக்கொள்வதாக ஆய்வு கூறுகிறது.அதுமட்டுமல்லாமல், இவற்றை மற்ற பெண்களிடம் பகிர்ந்து கொள்வதோடு, அந்த பொருட்களை வாங்க அவர்களுக்கு பரிந்துரைப்பதாக 80 விழுக்காடு பெண்கள் தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலம் பகிர்ந்துகொள்வதாக 25 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.என்ன பார்க்கிறார்கள்?
கூகுளின் இந்த ஆய்வு இத்தோடு நில்லாமல், தனது வீடியோ தளமான யுடியூபில் பெண்களின் நடவடிக்கைகளையும் ஆய்வு செய்திருக்கிறது. இந்தியாவில் யூடியூபை பயன்படுத்துவோரில், 40 விழுக்காட்டினர் பெண்களாம்.அதில், இசை, தொலைக்காட்சி நிகழ்ச்சி, திரைப்பட காட்சிகளை பார்ப்பதை தாண்டி, அழகு, ஃபேஷன், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது, வீட்டை அழகாக வைத்து கொள்வது, சமையல் வீடியோக்கள் தான் அதிகமாக பெண்கள் பார்ப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.கூகுள் ஆய்வுகள் ஒருபுறம் இருக்க... தகவல் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியால் இணையம் இன்று எல்லோர் உள்ளங்கையிலும் தவழத் தொடங்கிவிட்டது - மாய உலகமான அந்த இணைய உலகம் தனிமனிதனை மட்டுமல்லாது, சமூக மாற்றங்களையும் செய்துள்ளது.இது அறிவு வளர்ச்சியை நோக்கி இளைய தலைமுறையினரை கொண்டு செல்லும் களமாக இருந்தாலும், இது தவறாகவும், தவறான பயன்பாட்டுக்கும் மடைமாற்றிச் சென்றுவிடக்கூடாது என்ற ஒரு அச்சமும் ஒருபுறம் நிலவவே செய்கிறது.எனவே பெற்றோர்களும் இணையத்தின் தன்மைகளை அறிந்து தங்கள் குழந்தைகளுக்கு இணையத்தின் சாதக பாதகங்களை கற்றுத்தருதலும், கண்காணிக்கவும் செய்வதும் அவசியம் என்கின்றர் சமூகநல வல்லுனர்கள்.


_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17520

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அனைவருக்கும் ஆண்டவரானது கூகுள்!

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Jun 22, 2013 6:23 am

கலியுக ஆண்டவர் போல...

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9004

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum