அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalamபுதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள், அமர்க்களம் விதிமுறைகள், சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல், அமர்க்களம் மின்னஞ்சல் சேவை, கவிஞர்கள் கவனத்திற்க்கு
Latest topics
» முதல் பயணங்கள்
by நாஞ்சில் குமார் Today at 8:49 pm

» சில்பரி மலை ஒரு புதிர்!
by நாஞ்சில் குமார் Today at 8:41 pm

» Rain rain go away பாடலுக்குப் பதில் புது பாட்டு.
by நாஞ்சில் குமார் Today at 8:31 pm

» நீண்ட நாக்கு ஏன்?
by நாஞ்சில் குமார் Today at 8:19 pm

» வாக்களிக்க விடுமுறை அளிக்காத 5 ஐ.டி. நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு
by நாஞ்சில் குமார் Today at 8:12 pm

» கே இனியவன் - காதல் கவிதை பூக்கள்
by கே இனியவன் Today at 8:05 pm

» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
by முரளிராஜா Today at 7:03 pm

» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
by கே இனியவன் Today at 6:05 pm

» ஜெயிப்பது நிஜம்
by செந்தில் Today at 5:47 pm

» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
by கே இனியவன் Today at 5:39 pm

» உடலினை உறுதிசெய்.
by செந்தில் Today at 5:39 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by கே இனியவன் Today at 5:38 pm

» ந.க.துறைவன் ஹைபுன் கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 5:30 pm

» பஞ்ச பூதங்கள் சொல்லும் பாடம்
by செந்தில் Today at 5:27 pm

» வேண்டாமே பயம்…
by செந்தில் Today at 5:22 pm

» வளமான சிந்தனை!!!
by செந்தில் Today at 4:48 pm

» தர்மராஜா தலைகுனிந்தார்
by நாஞ்சில் குமார் Today at 4:36 pm

» காதல் செய் கருணை வரும் ...!!!
by நாஞ்சில் குமார் Today at 4:31 pm

» சிந்தனை சிறகுகள்
by நாஞ்சில் குமார் Today at 4:29 pm

» இறுதிச் சாபம்
by செந்தில் Today at 4:16 pm

» வாசித்துப் போ
by செந்தில் Today at 4:10 pm

» திருப்பிக் கொடுத்த திருடர்கள்
by செந்தில் Today at 4:09 pm

» யார் சம்சாரி?'
by செந்தில் Today at 4:00 pm

» வாவ் ! இது மேம்பாலம்!!
by செந்தில் Today at 3:47 pm

» தெரிந்த தொழிலே தெய்வம்!
by செந்தில் Today at 3:46 pm

» இரண்டாவது வாய்ப்பு
by செந்தில் Today at 3:45 pm

» கவர்ச்சியின் வலிமையினால் இறைவனைப் பெற முடியும்!
by செந்தில் Today at 3:41 pm

» சிரிங்க! கொஞ்சம் சிரிங்க
by செந்தில் Today at 3:40 pm

» எப்படி சந்தோஷப்படுவது என்று குழந்தைகள் கற்றுக்கொடுக்கிறார்கள்.
by செந்தில் Today at 3:38 pm

» சிந்தனைத் திறன் வளர
by செந்தில் Today at 3:37 pm

» சிரிக்கிறவன் கிட்டே தோல்வி இருக்காது.
by செந்தில் Today at 3:35 pm

» தேடுவதை நிறுத்துங்கள். தேடியது கிடைக்கும்
by செந்தில் Today at 3:31 pm

» வேத மகா வாக்கியங்கள் என்பவை யாவை?
by நாஞ்சில் குமார் Today at 3:31 pm

» நுங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
by செந்தில் Today at 3:29 pm

» சாய் ஜெபம், சாய் பாமாலை, சாய் பாவனி தேவை உதவுங்கள்
by முழுமுதலோன் Today at 12:31 pm

» யானை வருது ஓரம்போ...!!{ புதுக்கவிதை}
by நாஞ்சில் குமார் Today at 12:24 pm

» மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!
by ந.க.துறைவன் Today at 11:35 am

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Today at 11:33 am

» "நாள்தோறும் நாலடியார்"
by ந.க.துறைவன் Today at 11:31 am

» திருமயானம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
by முழுமுதலோன் Today at 11:21 am

Who is online?
In total there are 30 users online :: 3 Registered, 0 Hidden and 27 Guests :: 1 Bot

manislice, நாஞ்சில் குமார், முரளிராஜா

Most users ever online was 219 on Tue Nov 12, 2013 5:37 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurnerஉடல் சூடு தணிய...

View previous topic View next topic Go down

உடல் சூடு தணிய...

Post by கவியருவி ம. ரமேஷ் on Thu Sep 12, 2013 9:30 am

ஒரு அடி வரை வளரும் செடியினம். மெல்லியத் தண்டுப் பகுதியில், வரிசையாக எதிரும் புதிருமாக இலைகள் அமைந்திருக்கும். ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். எதிர் அடுக்கில் கூர் நுணிப் பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளுடையது. இதன் இலைகளைக் கிள்ளினால் பால் வரும். தமிழகத்தில் எல்லா இடங்களிலும் வளர்கின்றது.
வயிற்றுப் பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும், உடல் சூடு தணியவும், சதை நரம்புகளில் வீக்கம் குறைப்பானாகவும் செயல்படும்.இதன் வகைகள்: பெரியம்மான் பச்சரிசி, சிற்றம்மான் பச்சரிசி, சிவப்பம்மான் பச்சரிசி, வெள்யைம்மான் பச்சரிசி, வயலம்மான் பச்சரிசி.மருத்துவக் குணங்கள்இதன் இலையை மட்டும் தேவையான அளவு கீரையைப் போலச் சமைத்து உண்டு வர, உடல் சூடு தணியும். வாய், நாக்கு, உதடு ஆகியவற்றில் வெடிப்பு, புண் குணமாகும்.இதன் இலையுடன் அதேயளவு தூதுவளை இலையும் சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டு வர, உடல் பலப்படும்.இதன் இலையுடன் கீழாநெல்லியிலையையும் சம அளவாகச் சேர்த்து எடுத்து அரைத்து நெல்லிக்காயளவு 1 டம்ளர் எருமைத் தயிரில் சாப்பிட்டு வர, உடல் எரிச்சல், நமைச்சல், மேக இரணம், தாது இழப்பு நீங்கும்.இதன் பூவை 30 கிராம் அளவு எடுத்து அரைத்து 1 டம்ளர் பாலில் கலந்து காலை, மாலை 1 வாரம் குடித்து வர தாய்ப்பால் பெருகும்.இதன் இலையை கிள்ளினால் பால் வரும். அதைத் தடவி வர, நகச்சுற்று, முகப்பரு, பால் மரு, கால் ஆணி வலி குறையும்.இதன் இலையை நெல்லிக்காயளவு அரைத்து, 1 டம்ளர் பசும்பாலில் கலந்து, காலை மட்டும் 3 நாட்கள் குடித்து வர, சிறுநீருடன் இரத்தம் போகுதல், மலக்கட்டு, நீர்க்கடுப்பு, உடம்பு நமைச்சல் நீங்கும்.இதன் இலை 15 எடுத்து அரைத்து, 1 டம்ளர் பசும் மோரில் கலந்து காலை, மாலை குடித்து வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைக் கசிவு, வெள்ளைச் சொட்டு குணமாகும். (உப்பில்லாத பத்தியம் இருக்க வேண்டும். சாதத்தில் பசும்பால் சேர்க்கலாம். டி, காபி குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்).

http://www.tamilreader.com/

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9004

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: உடல் சூடு தணிய...

Post by முரளிராஜா on Thu Oct 17, 2013 10:45 am

உடல் வெப்பத்தை போக்க பயனுள்ள வழிமுறைகள் 
நன்றி ரமேஷ்

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17520

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: உடல் சூடு தணிய...

Post by sawmya on Thu Oct 17, 2013 6:56 pm

நன்றி!  நன்றி!புன்முறுவல் 

sawmya
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 2766

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum