அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இவண்,
நிர்வாகம்,
அமர்க்களம் கருத்துக்களம்.
விருப்பம் தெரிவியுங்கள்

Latest topics
» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by ஸ்ரீராம் Today at 12:20 am

» ஜென் கதைகள்
by ஸ்ரீராம் Today at 12:19 am

» "தியானத்தின் பலன்கள்"
by ஸ்ரீராம் Today at 12:18 am

» இனி வயசானாலும் ஆரோக்கியமா இருக்கலாம்!
by ஸ்ரீராம் Today at 12:16 am

» மனைவிக்காக முதியவர் கட்டும் குட்டி தாஜ்மகால்!
by ஸ்ரீராம் Today at 12:15 am

» ATM - மெஷினில் நூதன வகையில் திருட்டு
by ஸ்ரீராம் Today at 12:13 am

» வனவாசியின் திருமணத்தில்...
by ஸ்ரீராம் Today at 12:02 am

» அடேங்கப்பா சப்பாத்தியில இத்தனை வகையா??
by ஸ்ரீராம் Today at 12:02 am

» காதலுடன் பேசுகிறேன்
by ஸ்ரீராம் Yesterday at 11:55 pm

» பக்தனுக்காக பணியாள் ஆன பகவான்
by Muthumohamed Yesterday at 11:53 pm

» இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள்!!!
by ஸ்ரீராம் Yesterday at 11:53 pm

» ஈரானில் ஆண்கள் மட்டுமே அதிபராக முடியும் - மதகுரு அறிவிப்பு
by Muthumohamed Yesterday at 11:51 pm

» " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட்செஞ்சேன் ?"
by ஸ்ரீராம் Yesterday at 11:41 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by Muthumohamed Yesterday at 11:41 pm

» மூன்று உண்மைக்கதைகள்
by ஸ்ரீராம் Yesterday at 11:40 pm

» முத்துச் சிதறல்கள் - பொது அறிவுத் தகவல்கள்
by Muthumohamed Yesterday at 11:32 pm

» என் அறிமுகம்
by Muthumohamed Yesterday at 11:31 pm

» உடலுக்கு ஆரோக்கியம் தரும் மன ஓய்வு!
by மகா பிரபு Yesterday at 11:25 pm

» நீங்கள் புத்திசாலி ஆக வேண்டுமா ?
by ஸ்ரீராம் Yesterday at 11:20 pm

» arimugam - intro
by ஸ்ரீராம் Yesterday at 11:19 pm

» அவசர கல்யாணங்கள்… ஆயிரம் இன்னல்கள்…
by மகா பிரபு Yesterday at 11:11 pm

» மதுவை ஒழிப்போம், மக்களைக் காப்போம்
by Muthumohamed Yesterday at 10:51 pm

» நாய் வாய் வைத்த பாத்திரத்தை ஏன் மண்ணால் சுத்தம் செய்ய வேண்டும்?
by C.Ashok kumar Yesterday at 9:48 pm

» உணர்ந்துகொள் ..
by ரானுஜா Yesterday at 9:15 pm

» நானோ உனக்காக ..????
by ரானுஜா Yesterday at 9:10 pm

» ஓஷோ-சிந்தனைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 8:44 pm

» கண்டுபிடியுங்கள் பார்க்கலாம் - புதிர் கேள்வி #2
by amirtharaja Yesterday at 8:09 pm

» குறுக்கெழுத்துப் போட்டி எண்- 4
by மகா பிரபு Yesterday at 7:30 pm

» மாம்பழ லஸ்ஸி
by ரானுஜா Yesterday at 6:17 pm

» பாதாம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!!!
by முழுமுதலோன் Yesterday at 5:57 pm

» வாழைக்காய் குழம்பு
by முழுமுதலோன் Yesterday at 5:54 pm

» தேவையை உணர்ந்தால் தீர்வு நிச்சயம்!
by முழுமுதலோன் Yesterday at 5:47 pm

» ம. ரமேஷ் சென்ரியூக்கள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 4:57 pm

» ம. ரமேஷ் கஸல்
by ரானுஜா Yesterday at 4:56 pm

» ம. ரமேஷ் ஹைக்கூக்கள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 4:54 pm

» இதயத்தை கிள்ளுதே சிறு கவிதைகள்
by கவிஞர் கே இனியவன் Yesterday at 4:52 pm

» இனியின் உயிரே கவிதை
by கவிஞர் கே இனியவன் Yesterday at 4:47 pm

» மூவாயிரம் வழிகள்!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 3:56 pm

» கொஞ்சம் மாறுங்கள், நிறைய மிச்சமாகும்!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 3:55 pm

» மதிப்பு, மரியாதை
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 3:54 pm

GTA
Who is online?
In total there are 22 users online :: 0 Registered, 0 Hidden and 22 Guests :: 2 Bots

None

Most users ever online was 211 on Thu Apr 11, 2013 4:45 pm

அமர்க்கள கருவிப்பட்டை
Get our toolbar!

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

View previous topic View next topic Go down

""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by இம்சை அரசன் on Wed Oct 24, 2012 6:42 pm

திரைப்பட கலைஞர்களுக்கான கலைமாமணி விருது வழங்க,ஆலோசனைக் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தார் இம்சை அரசன்...

"சிறந்த பாடல் ஆசிரியர்கான கலைமாமணி விருதினை "முணியாண்டி"க்கு வழங்க இருக்கிறோம்..",
என்றதும்,
"அவர் எழுதிய ஒருப்பாடலை கூறும்...",
என்றார் இம்சை அரசனின் அவையின் ராஜகுரு.

"கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாம.....
ஓடிபோயிக் கல்யாணம்தான் காட்டிக்கிலாமா....
ஏலோ ஏலோ ஏலேலல்லயோ...."
என முணியாண்டி எழுதியப்பாடலை இம்சைஞஆடியபடி பாடிக்காட்டியதும்,
"யோவ்....என்னயா இம்சை?இந்தப்பாடலை எழுதியவருக்கு கலைமாமணி விருதா???",.
என ராஜகுரு அதிர்ந்துப்போக,
"குருவே இந்தப்பாடலில் தத்துவம் இருக்கு..கல்யாணம் ஆனதும் குடும்ப தொல்லைத் தாங்காமல் ,சாமியாரகப் ஓடிப்போயிடலாமான்னு ,ஆண்கள் நினைப்பாங்க.அதை சொல்வதே...கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா....என்று கவிஞர் கூறியுள்ளார்..."
என இம்சை கூறியதும்,
"அப்படியென்றால்....ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா....என்பதன் அர்த்தம் என்ன?",
ராஜகுரு கேட்டதும்,
"சாமியாராக ஓடிப்போனதும் ஆசிரமம் கட்டி,..அங்கு பக்தையாக வரும் சினிமா நடிகையை மறு கல்யாணம் பன்னிகலாம்...என்பதைக் கூறுவதே ,ஓடிப்போயி கல்யாணம்தான் கட்டிக்கிலாமா என்பதன் அர்த்தம்....",
என இம்சை பெருமையாக கூற...ராஜகுரு தன்தலையிலே அடித்துக்கொண்டார்.

"சரி...சரி...சிறந்த திரைப்பட கதைக்கான விருது யாருக்கு?",
என குரு கேட்க,
"மன்னார்சாமியின் கதையில் வெளியாகிய _மேரேஜ் டீன் ஏஜ்"-என்ற திரைப்படத்தின் கதைக்கு..",என இம்சை சட்டென கூற,
"அந்த திரைப்படத்தின் கதை சுறுக்கத்தைக்கூறு",
என்றார் ராஜகுரு.ராஜகுரு கேட்டதும்,
"காதாநாயகன்,கதாநாயகி,இருவரும் காதலித்து கல்யாணம் செய்துக் கொள்கிறார்கள்.ஆனால் இருவரும்,படத்தின் கடைசிவரை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மாட்டார்கள்,பேசிக்கொள்ளமாட்டார்கள்....",
என்று இம்சை கூறியதும்...
"கதாநாயகனும் கதாநாயகியும்,பார்க்காமல் காதலிக்கிறார்கள் ஓகே...ஆனால் பார்க்காமலே எப்படியா கல்யாணம் பன்னிக்கமுடியும்???"
ராஜகுரு குழம்பியவன்னம் கேட்க,
"கதாநாயகன் காதலிப்பது வேறு ஒருப்பெண்ணை,கதாநாயகி காதலிப்பது வேறு ஒரு பையனை...படத்தின் முடிவில் அதை இயக்குனரே சொல்வார்....குருவே...",
என இம்சை கூற,
"அட கசம்புடிச்சவைங்களா....இதுல்லாம் ஒரு கதைன்னு இதுக்கு கலைமாமணி விருதை தரப்போறிங்களா???'".
ராஜகுரு டென்ஷன் ஆகினார்.

"சிறந்த வசனகர்த்தாவிற்கான விருதினை, திரு.கண்ணாயிரம்,அவர்களுக்கு தரப்போகிறோம் குருவே...",
என அடுத்த விருதைப்பற்றி இம்சை கூறியதும்,
"கண்ணாயிரம் எழுதிய வசனத்தின் சாம்பிள் ஒன்றை கூறு..."
என்றார் ராஜகுரு.
கண்ணாயிரம் எழுதிய வசனத்தை பேசிக்காட்டத் தொடங்கினார் இம்சை,

" நிறுத்தனும்....."

"எதை.....?',

"எல்லாத்தயும்....",

"ஏன்...?",

"பிடிக்கலை...",

"யாருக்கு?....",

"மக்களுக்கு...",

"யார் சொன்னா?....",

"மக்கள்.....",

"முடியாது....",

"இல்ல....நிறுத்தனும்...",

"அவனை நிறுத்த சொல்லு....நான் நிறுத்துறேன்....",

"நான் சொல்லறத செய்யனும்...",

"இல்ல...முடியாது...",

இப்படி கண்ணாயிரம் எழுதிய வசனத்தை இம்சை பேசிக்கொண்டிருக்கும் போதே

"ஸ்ட்ரக்கப் ஆனா சீடி கேசட்டுப் போலே....என்னயா வசனம் இது?எதை நிறுத்தனும்...யாரு நிறுத்தனும்...ஒரு எழவும் புரியலையே...??",
என ராஜகுரு தலையை சொரிந்துக்கொள்ள தொடங்கினார்..
"குருவே...கதையின் நாயகன் ஒரு ரவுடி.அவனை ரவுடித்தனத்தை நிறுத்த சொல்லி அந்த ஊரு கலெக்டர் சொல்றாரு.அவன் அதுக்கு முடியாதுன்னு சொல்றான்.மக்களுக்கு அவன் பன்றதுன்னு பிடிக்கலைன்னு கலெக்டர் சொல்றாரு.அவன் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறான்..............இதைக்கூறுவதே அந்த வசனம்....",
என இம்சை கூற,
"மனோகரா...பராசக்தி....வீரபாண்டிய கட்டபொம்மன்....போன்ற தமிழ் படங்களில் விரிவான வசனங்களை எவ்வளவு அழகா சொன்னாங்க....இது என்னய்யா....டைப்ரைட்டிங் அடிக்கிறாப்ல விட்டு விட்டு வசனம் வருது...இப்படியிருந்தா மக்களுக்கு எப்படி புரியும்???",
என ராஜகுரு கேட்க,
"குருவே....இப்ப இருக்குற மக்களுக்கு இதான் பிடிக்கும்....
நீங்க சொல்றாப்ல நீண்ட வசனம் எழுதினால்....படம் பாக்கிறவங்க ,பக்கத்து சீட்டுல ஏறிகுதிச்சு தியேட்டரை விட்டு வெளியே ஓடிப்போயிடுவாங்க....",
என இம்சை குலுங்கி குலுங்கி சிரிக்கத் தொடங்கினார்.

"கலைமாமணி விருதுகளை தகுதியானவர்களுக்கு தரவேண்டும் இம்சை அரசா...",
என ராஜகுரு கவலையுடன் கூற,

"கலைமாமணி விருது வாங்குபவர்கள் தகுதியற்றவர்கள் அல்ல.
10விருதுகளில் 3விருதுகளை தகிதியானவருக்கும்..
மீதம் உள்ளதை நம் ஆட்சிக்கு பிரச்சாராம் செய்யும் ,ஜால்ரா அடிக்கும், கலைஞர்களுக்கும்,
நமக்கு நிதி உதவி செய்யும் கலைஞர்களுக்கும் தருவதுதான் நமது வழக்கம் குருவே...".
என இம்சை பதில் கூற,
"இந்தக்கன்றாவிக்கு ஆலோசனை கூற நான் தேவையா உனக்கு???",
என சட்டென தன் இருக்கையைவிட்டு எழுந்து வெளியேறினார் ராஜகுரு.

அதை சிறிதும் கண்டுக்கொள்ளாத இம்சை அரசன்,
"இந்த வருடம் நமது கவர்ச்சி நடிகை சமீதாவிற்கு ஒரு கலைமாமணி விருது கொடுத்துவிடவேண்டும்...",
என அமைச்சர்களை பார்த்து கூற,
"நீங்க சொல்வது சரியே....
அந்தப்புள்ள ,பப்ளிக் மீட்டிங்ல நம்மை எல்லரையும் ஹாய் மச்சான்னு ஆசையாக்கூப்பிடும்....
அதுக்கு கண்டிப்பா கொடுத்தே ஆகனும்...",
என அமைச்சர்கள் அனைவரும் கோரஸாக குரல் கொடுத்தனர்

"ஓகே,...மீதம் உள்ள விருதுகளை....நல்ல ரேட்டுக்கு யாரவது கலைஞர்கள் கேட்ட.....அவர்களுக்கு கொடுத்துவிடுவோம்.....""
என அமைச்சர் ஓட்டேரிநரி கூறியுதும்...
"கொய்யாலு.....என்னாமா ஐடியா கொடுக்கிறான்யா...."
என தன் அமைச்சரைக் கண்டு பெருமிதம் கொண்டார் இம்சை.........

மீண்டும் சந்திப்போம்







இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள்: 304

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by முரளிராஜா on Wed Oct 24, 2012 6:52 pm

நாலு நாள் கூட இல்ல உன் கல்யாணத்துக்கு
அதுக்குள்ள ஓடிப்போறதபத்தி ஒரு பதிவா? நக்கல்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9413

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by இம்சை அரசன் on Wed Oct 24, 2012 7:04 pm

அதையெல்லாம் சொல்லி என்னைய
அழவைக்கப்படாது மாப்ளே,.....

இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள்: 304

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by முரளிராஜா on Wed Oct 24, 2012 7:06 pm

இம்சை அரசன் wrote:அதையெல்லாம் சொல்லி என்னைய
அழவைக்கப்படாது மாப்ளே,.....

எல்லாம் என் எண்ணம் போல நிறைவேறிகிட்டு இருக்கு மாப்பு கொண்டாட்டம்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9413

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by மகா பிரபு on Wed Oct 24, 2012 7:32 pm

கலக்கல் பதிவு அண்ணா. ஒவ்வொரு வரியும் ரசிக்கும்படி இருக்கிறது. குறிப்பாக அந்த கமல் வசனம் மிகவும் அருமை அண்ணா.

அட்வான்ஸ் திருமண வாழ்த்துக்கள் அண்ணா.

_________________________________________________

உறுப்பினர்கள்: 1322 | புதிய உறுப்பினர்: intamil

[You must be registered and logged in to see this link.]| [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7238

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by இம்சை அரசன் on Wed Oct 24, 2012 8:00 pm

திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி மகாபிரபு...(அண்ணனுக்கு, கல்யாணம்ற பேருல கஷ்டம் வரப்போதுன்னு தெரிஞ்சும் வாழ்த்து சொல்றீங்களே.....கொய்யாலு உங்களப்போல தம்பிங்க இருக்கிறவரைக்கும் கவலையே இல்ல....)

இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள்: 304

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by சிவா on Wed Oct 24, 2012 8:13 pm

சூப்பர்

சிவா
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 2328

http://www.onlytamil.in

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by இம்சை அரசன் on Wed Oct 24, 2012 8:19 pm

நன்றி சிவா

இம்சை அரசன்
சிந்தனையாளர்
சிந்தனையாளர்

பதிவுகள்: 304

Back to top Go down

Re: ""இம்சை அரசு "'தர்பார்.....(பாகம்;5)

Post by மகா பிரபு on Wed Oct 24, 2012 9:46 pm

இம்சை அரசன் wrote:திருமண வாழ்த்துக்களுக்கு நன்றி மகாபிரபு...(அண்ணனுக்கு, கல்யாணம்ற பேருல கஷ்டம் வரப்போதுன்னு தெரிஞ்சும் வாழ்த்து சொல்றீங்களே.....கொய்யாலு உங்களப்போல தம்பிங்க இருக்கிறவரைக்கும் கவலையே இல்ல....)
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.

இவண்
மணமாகி மனநிம்மதி இல்லாதோர் சங்கம்,
தலைவர்: முரளிராஜா
செயலாளர்: மகா பிரபு.

_________________________________________________

உறுப்பினர்கள்: 1322 | புதிய உறுப்பினர்: intamil

[You must be registered and logged in to see this link.]| [You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 7238

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum