அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» தனித்திரு.... விழித்திரு.... பசித்திரு....
by செந்தில் Today at 6:29 pm

» அருகி வரும் உறவுகள்…
by செந்தில் Today at 6:25 pm

» கேழ்வரகு புட்டு
by ரானுஜா Today at 6:23 pm

» அமர்க்களம் பதிவாளரான திரு நாஞ்சில் குமார் அவர்களை வாழ்த்தலாம் வாங்க
by ரானுஜா Today at 6:22 pm

» மஷ்ரூம் பிரியாணி
by செந்தில் Today at 6:21 pm

» எப்படி தூங்க வேண்டும்?
by ரானுஜா Today at 6:20 pm

» உயிரோட்டம் உள்ளதா வாழ்க்கையில்?
by செந்தில் Today at 6:18 pm

» மீறல் - கவிதை
by ரானுஜா Today at 6:16 pm

» சிரிப்பூக்கள்
by ரானுஜா Today at 5:09 pm

» செட்டிநாடு காய்கறி பிரியாணி
by ரானுஜா Today at 4:54 pm

» முள்ளங்கிப் பச்சடி
by முழுமுதலோன் Today at 4:25 pm

» வல்லாரைத்துவையல்
by முழுமுதலோன் Today at 4:24 pm

» கொய்யாப் பழ சட்னி
by முழுமுதலோன் Today at 4:21 pm

» காதலுக்கு கவிதை அழகு ...!!! கவிதைக்கு காதல் அழகு ...!!!
by கே இனியவன் Today at 4:19 pm

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by முழுமுதலோன் Today at 4:09 pm

» அசத்தல் படங்கள்
by முரளிராஜா Today at 4:04 pm

» இயற்கை அழகு
by முழுமுதலோன் Today at 3:28 pm

» தினம் ஒரு பொன்மொழி
by முழுமுதலோன் Today at 3:12 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by கே இனியவன் Today at 3:02 pm

» ‘லிவ் இன் டுகெதர்’ வாழ்க்கை பாதுகாப்பை அல்ல, பாதிப்பைதான் உருவாக்குகிறது!
by kanmani singh Today at 2:33 pm

» மதுரை மீனாட்சி குங்குமம் காந்தசக்தி மிக்கது
by kanmani singh Today at 2:31 pm

» நினைவில் வைக்கும் திறனை அதிகரிக்க ....
by செந்தில் Today at 2:31 pm

» வாசுகி தவம் செய்த இடம்…
by kanmani singh Today at 2:30 pm

» உளிகள் நிறைந்த உலகமிது!
by செந்தில் Today at 2:30 pm

» நல்ல நண்பன் 100 உறவினர்களுக்குச் சமம்
by kanmani singh Today at 2:29 pm

» எதிரியென்று யாருமில்லை!
by kanmani singh Today at 2:28 pm

» பிறந்த நாள் வாழ்த்து கவிதை
by செந்தில் Today at 2:27 pm

» மாணவன்
by செந்தில் Today at 2:26 pm

» தோல்விகள் அல்லாத வாழ்க்கை என்பது உண்மையல்ல
by kanmani singh Today at 2:26 pm

» உள்ளார்ந்த ஆற்றல்களை வெளிக்கொண்டு வருவது எப்படி ?
by செந்தில் Today at 2:25 pm

» மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அன்பை மட்டும் பெற ..
by செந்தில் Today at 2:23 pm

» உழைப்புதான் வாய்ப்புகளை திறக்கும் சாவி
by செந்தில் Today at 2:18 pm

» நீ கொண்ட அன்பே உயர்வானது..!
by kanmani singh Today at 2:18 pm

» "நாள்தோறும் நாலடியார்"
by செந்தில் Today at 2:16 pm

» அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், புன்னைநல்லூர் ,தஞ்சாவூர்
by செந்தில் Today at 2:15 pm

» 22 - 26 வயது..., ஆண்களுக்கு
by kanmani singh Today at 2:13 pm

» ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?
by செந்தில் Today at 2:11 pm

» சவால்களில் உள்ளது சந்தர்ப்பம்:
by செந்தில் Today at 2:08 pm

» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
by kanmani singh Today at 2:05 pm

» வெற்றிக்கு வழி
by kanmani singh Today at 1:51 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அம்மா கவிதை ---- வைரமுத்து

View previous topic View next topic Go down

அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by முரளிராஜா on Tue Nov 27, 2012 8:43 am


ஆயிரம் தான் கவி சொன்னேன் ....
அழகா அழகா பொய் சொன்னேன்....
பெத்தவளே உன் பெரும
ஒத்தவரி சொல்லலியே ....
காத்து எல்லாம் மகன் பாட்டு....
காயிதத்தில் அவன் எழுத்து....
ஊரு எல்லாம் மகன் பேச்சு....
உன்கீர்த்தி எழுதலியே....
எழுதவோ படிக்கவோ இயலாத
தாய் பத்தி
எழுதி என்ன லாபம்ன்னு
எழுதாம போனேனோ....
பொன்னையாதேவன் பெத்த பொன்னே
குல மகளே....
என்னை புறம் தள்ள இடுப்பு வலி
பொறுத்தவளே....
வைரமுத்து பிறபான்னு
வயித்தில் நீ சுமந்தது இல்ல....
வயித்தில் நீ சுமந்த ஒன்னு
வைரமுத்து ஆயிருச்சு...புன்முறுவல்
கண்ணு காது மூக்கோட கருப்பாய்
ஒரு பிண்டம்....
இடப்பக்கம் கெடகையில என்ன
என்ன நெனச்சிருப்ப....
கத்தி எடுப்பவனோ ...களவான
பிறந்தவனோ....
தரணி ஆழ வந்திருக்கும்
தாசில்தார் இவன் தானோ....
இந்த விவரங்கள் ஏது ஒன்னும்
தெரியாம....
நெஞ்சு ஊட்டி வளத்த உன்ன
நெனச்சா அழுக வரும்....
கத கதனு களி கிண்டி....
களிக்குள்ள குழி வெட்டி....
கருப்பட்டி நல்லெண்ண கலந்து
தருவாயே....
தொண்டி இல இறங்கும்
சுகமான இளம் சூடு....
மண்டையில இன்னும் மச மசன்னு
நிக்குது அம்மா....
கொத்த மல்லி வறுத்து வச்சு....
குறு மொளக ரெண்டு வச்சு....
சிறகமும் சிருமிளகும்
சேர்த்துவச்சு வச்சு நீர்
தெளிச்சு ....
கும்மி அரைச்சு...நீ கொழ
கொழன்னு வழிகைல...அம்மி
மணக்கும்... அடுத்த தெரு
மணமணக்கும்……..
திஹிக்க சமச்சாலும்....
திட்டிகிட்டே சமச்சாலும்....
கத்திரிக்காய் நெய் வடியும்
கருவாடு தேன் ஒழுகும்....
கோழி கொழம்பு மேல குட்டி குட்டியா
மிதக்கும்....
தேங்க சில்லுக்கு தேகம் எல்லாம்
எச்சி உறும்....
வறுமை இல நாம பட்ட வலி
தாங்க மாட்டமா....
பேனா எடுத்தேன் ...பிரபஞ்சம்
பிச்சு ஏறுஞ்சேன்....
பாசம் உள்ள வேளையிலே காசு
பணம் கூடலியே....
காசு வந்த வேளையிலே பாசம்
வந்து சேரலியே....
கல்யாணம் நான் செஞ்சு கதி எது
நிக்கைல ,பெத்த அப்பன் சென்னை
வந்து சொத்து எழுதி போன பின்னே....
அஞ்சு, ஆறு வருஷம் ...உன் ஆசை
முகம் பாக்கமா பிள்ளை மனம்
பித்து ஆச்சே...பெத்த மனம் கல்லு
ஆச்சே....
படிப்பு படிச்சிகிட்டே பணம் அனுப்பி
வச்ச மகன் கை விட மாட்டான்னு
கடைசில நம்பலயே....
பாசம்....
கண்ணீர்....
பழைய கதை
எல்லாமே வெருசோடி போன
வேதாந்தம் ஆயேடுச்சே ....
வைகை இல ஊரு முழுக....
வல்லோரும் சேர்த்து எழுத ...கை
பிடிச்சு குட்டி வந்து கர சேர்த்து
விட்டவளே....
எனக்கு ஒன்னு ஆனதுன உனக்கு
வேறு பிள்ளை உண்டு ...உனக்கு ஒன்னு
ஆனதுன எனக்கு வேறு தாய்
இருக்கா...........?



நன்றி வைரமுத்து

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19202

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by நண்பன் on Wed Nov 28, 2012 1:50 pm

வைரமுத்து வின் அம்மா கவிதை மிகவும் ரசித்தேன் சூப்பர்

நண்பன்
அமர்க்களம் ஸ்டார்
அமர்க்களம் ஸ்டார்

பதிவுகள்: 558

Back to top Go down

Re: அம்மா கவிதை ---- வைரமுத்து

Post by மகா பிரபு on Wed Nov 28, 2012 1:52 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா!

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum