அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» "அதனால் என்ன? அடுத்து என்ன?'
by செந்தில் Today at 8:40 pm

» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
by செந்தில் Today at 8:39 pm

» தினை - முள்முருங்கை தோசை!
by செந்தில் Today at 8:23 pm

» என்னதான் ஆன்மிகவாதியாக இருந்தாலும்...
by செந்தில் Today at 8:15 pm

» மேல்மாடத்தில் நின்று மகாராணி என்ன பார்க்கிறார்…!
by செந்தில் Today at 8:06 pm

» மன்னிக்க பழகிக்கொண்டுவிட்டேன்…
by செந்தில் Today at 8:04 pm

» நம் காதுகளை மூடிக்கொள்ள நம் கைகளே போதும்..!
by செந்தில் Today at 8:03 pm

» காதலைத் தொலைத்தவனும் சார்ஜரைத் தொலைத்தவனும்…!
by செந்தில் Today at 8:02 pm

» நமது ஊட்ட உணவு- தேங்காய் நல்லதா? கெட்டதா?
by செந்தில் Today at 8:00 pm

» உளுந்து, மனிதனுக்கு ஆரோக்கியத்தை நல்கும் அற்புதப் பொருளாகும்
by செந்தில் Today at 7:59 pm

» பால் அருந்தாவிட்டால் என்ன?
by செந்தில் Today at 7:55 pm

» சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
by செந்தில் Today at 7:53 pm

» நீண்ட ஆரோக்கியத்தைப் பெற....
by முரளிராஜா Today at 7:05 pm

» ஞாபக சக்தி
by sawmya Today at 6:07 pm

» இதயத்தில் ஓட்டை
by sawmya Today at 6:05 pm

» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
by கவியருவி ம. ரமேஷ் Today at 6:05 pm

» கொழுப்பை விரட்டும் கடுகு
by sawmya Today at 6:03 pm

» சோர்வு ஏன் ஏற்படுகிறது?
by கவியருவி ம. ரமேஷ் Today at 6:02 pm

» இதயத்திற்கு இதம் வேண்டுமா?
by sawmya Today at 6:01 pm

» எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....
by sawmya Today at 5:59 pm

» பல் போனால் சொல் போகும்
by sawmya Today at 5:52 pm

» மகிழ்ச்சிக் கதவின் திறப்பு
by sawmya Today at 5:43 pm

» மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்
by sawmya Today at 5:40 pm

» மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்
by sawmya Today at 5:36 pm

» உடல்நலத்துடன் வாழ...
by sawmya Today at 5:30 pm

» இருமலுக்கு மருந்து
by sawmya Today at 5:28 pm

» காயமிருக்க கவலை ஏன்?
by sawmya Today at 5:23 pm

» உருளைக்கிழங்கானது உடல் எடையை குறைக்கும்
by sawmya Today at 5:22 pm

» நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?
by sawmya Today at 5:21 pm

» கண்ட இடங்களிலும் சூப் குடிக்கிறவரா நீங்க?
by kanmani singh Today at 5:05 pm

» முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
by kanmani singh Today at 4:54 pm

» மிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளும்...
by kanmani singh Today at 4:52 pm

» சூப்பர் !! சூப்பர் படங்கள் ... உங்கள் பார்வைக்கு
by முழுமுதலோன் Today at 4:49 pm

» நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை
by kanmani singh Today at 4:46 pm

» இதயம் காக்கும் காய்கள்
by kanmani singh Today at 4:39 pm

» 16 நிமிடங்களில் 369 ஆசனங்கள்-7 வயது சிறுமி சாதனை!
by முரளிராஜா Today at 4:32 pm

» 'மருத்துவ இலைகள்!'
by mohaideen Today at 4:30 pm

» சிரி !! சிரி !!
by முரளிராஜா Today at 4:25 pm

» நடத்துனர் சில்லரைபாக்கி தராவிட்டால் எஸ்எம்எஸ் அனுப்பி புகார் கொடுங்க
by முரளிராஜா Today at 4:24 pm

» அசத்தல் படங்கள்
by முழுமுதலோன் Today at 4:19 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

View previous topic View next topic Go down

கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by சிவா on Thu Dec 06, 2012 9:20 pm

இந்தியாவில் விளையும் தானிய வகைகளில் கம்பும் ஒன்று. வறட்சி தாண்டவம் ஆடும் காலங்களில் மக்களின் பசியைப் போக்கும் பொருளாக கம்பு இருந்து வந்துள்ளது. இது இந்தியா முழுவதும் பயிராகும் செடிவகையாகும். வறட்சியான பகுதிகளிலும் விளையக்கூடிய கம்பு பற்றியும் அதன் மருத்துவக் குணத்தையும் காண்போம்.

* மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர்.

* இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள்.

* அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங் கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு.

* கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும்.

* உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.

* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். இரத்தத்தை சுத்தமாக்கும்.

* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும். நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப் போக்கும்.

அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.


நன்றி: இயற்க்கைவைத்தியம்

சிவா
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by முரளிராஜா on Sat Dec 15, 2012 7:43 am

கம்பின் பலன்களை அறிந்துகொண்டேன்
நன்றி சிவா

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19088

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by mohaideen on Sat Dec 15, 2012 2:31 pm

கம்பு தரும் பலன்களை அறியத்தந்தமைக்கு நன்றி தம்பி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10283

Back to top Go down

Re: கம்பு தரும் நோய் எதிர்ப்பு சக்தி.

Post by ஜேக் on Sat Dec 15, 2012 5:53 pm

மிக நல்ல உணவு கம்பு

இதை உண்ணாதவர்களுக்கில்லை தெம்பு

ஜேக்
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள்: 3121

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum