அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» ந.க. துறைவன் பித்தப்பூக்கள்...!!.
by ந.க.துறைவன் Today at 10:01 am

» மரணித்தவர்கள் வாழ்கிறார்கள்... ! - ந.க.துறைவன்
by ந.க.துறைவன் Today at 10:00 am

» இனியவை இன்று
by rammalar Today at 8:34 am

» வளமான வாழ்க்கைக்கு
by rammalar Today at 8:32 am

» எடை தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரர்.
by rammalar Today at 8:32 am

» வள்ளல்..
by rammalar Today at 8:31 am

» குப்பைத் தொட்டி..
by rammalar Today at 8:29 am

» கரைதல்...
by rammalar Today at 8:28 am

» உயிர்ப்பு...
by rammalar Today at 8:27 am

» ஒரு காதல்!
by rammalar Today at 8:24 am

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by rammalar Today at 8:22 am

» வாசுகி தவம் செய்த இடம்…
by rammalar Yesterday at 9:59 pm

» முதல் முதலில் செய்திகளை சங்கேத முறையில் அனுப்பியவர்…
by rammalar Yesterday at 9:54 pm

» தில்லியின் பழைய பெயர் இந்திரப் பிரஸ்தம்.- பொது அறிவு தகவல்
by rammalar Yesterday at 9:52 pm

» ரத்தம் சிந்தாப் போர் வெள்ளை யுத்தம் …(பொது அறிவு தகவல்)
by rammalar Yesterday at 9:44 pm

» தலைவரை திருத்தவே முடியாது…! -
by rammalar Yesterday at 9:25 pm

» கேரளாவுல தலைவருக்கு பிடிச்சது ஷகீலாதானாம்...!
by rammalar Yesterday at 9:22 pm

» சமந்தா, தமன்னாவா டான்ஸ் ஆடுவாங்க?''
by rammalar Yesterday at 9:19 pm

» பித்தக் கோளாறுகள் நீங்க
by நாஞ்சில் குமார் Yesterday at 8:56 pm

» எலும்பை வலுப்படுத்தும் உணவுகள்!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:55 pm

» வெந்நீரின் 'வெகுமதிகள்'!
by நாஞ்சில் குமார் Yesterday at 8:53 pm

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
by ந.க.துறைவன் Yesterday at 6:33 pm

» சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல்
by முரளிராஜா Yesterday at 5:58 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by முழுமுதலோன் Yesterday at 4:50 pm

» சூப்பரான அசத்தல் படங்கள்
by முழுமுதலோன் Yesterday at 4:45 pm

» மன அழுத்தத்திலிருந்து விடுபட..அழுங்கள்!
by செந்தில் Yesterday at 4:43 pm

» நரம்புத் தளர்ச்சி நீங்க ....
by செந்தில் Yesterday at 4:18 pm

» அசட்டையாக இருப்பவரா நீங்க?
by செந்தில் Yesterday at 4:15 pm

» வாக்கிங் – ஜாகிங்
by ஸ்ரீராம் Yesterday at 4:13 pm

» இடுப்பு வலி நீங்க ....
by ஸ்ரீராம் Yesterday at 4:12 pm

» கைகள் பராமரிப்பிற்கு
by ஸ்ரீராம் Yesterday at 4:11 pm

» தூக்கம் கெடுக்கும் சாக்லெட் மோகம்!
by ஸ்ரீராம் Yesterday at 4:11 pm

» முழங்கால் கருப்பை நீக்க சில சூப்பர் டிப்ஸ்...
by ஸ்ரீராம் Yesterday at 4:11 pm

» எது சூடு எது குளிர்?
by செந்தில் Yesterday at 3:41 pm

» சிந்தனைக்கு சில
by முழுமுதலோன் Yesterday at 3:40 pm

» ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது?
by செந்தில் Yesterday at 3:39 pm

» அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
by செந்தில் Yesterday at 3:35 pm

» தக்காளி மருத்துவம்:-
by செந்தில் Yesterday at 3:35 pm

» ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்..
by செந்தில் Yesterday at 3:33 pm

» பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி
by செந்தில் Yesterday at 3:31 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


தமிழ் ஜோக்ஸ்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:21 pm

ராமு: நான் எஸ்பிபி, மனோ இவங்களோட எல்லாம் பாடியிருக்கேன்.

சோமு: சூப்பர் சிங்கர்லியா?

ராமு: அட நீ வேற! எஃப் எம் ரேடியோவில் பாட்டு போடும்போது நானும் சேர்ந்து பாடுவேன்

சோமு: !!!""வைக்கோல் சாப்பிட்டா கண் பார்வைக்கு நல்லது''

""சும்மா அளக்காதே...''

""உண்மையைத்தான் சொல்றேன். எந்த மாடாவது மூக்குக் கண்ணாடி போட்டிருக்கா?''


""அந்தப் பிச்சைக்காரனை ஏன் உங்க வீட்டுக்காரம்மா திட்டுறாங்க?''

""உங்க சமையலைவிட, உங்க வீட்டுக்காரர் சமையல் நல்லா இருக்குன்னு சொன்னானாம்'

"அந்த டி.வி.அறிவிப்பாளரை ஏன் டிஸ்மிஸ் பண்ணிட்டாங்க?''
""ஏதோ ஒரு பழைய படத்தை அவங்க போட்டப்ப, இந்தியத் தொலைக்காட்சிகளில் 100 வது முறையாகன்னு வாய் தவறி அறிவிச்சுட்டாங்களாம்''


""என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்''

""இப்பவாவது தெரியுதா? நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு''தினமணி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 5:36 pm

அழுகை அழுகை அழுகை

ஜோர்பா
அமர்க்களம் ஸ்டார்
அமர்க்களம் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 5:39 pm

ஜோர்பா wrote: அழுகை அழுகை அழுகை
அதிர்ச்சி

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19181

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:40 pm

ஜோர்பா wrote:
என்னாச்சு? அதிர்ச்சி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 5:43 pm

ஜோக்ஸ் படிச்சிட்டாது சந்தோசமா இருக்கலாம்னு வந்திருப்பாரு
படிச்சிட்டு ஏமாந்துட்டார் போல நக்கல்

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19181

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 5:47 pm

முரளிராஜா wrote:ஜோக்ஸ் படிச்சிட்டாது சந்தோசமா இருக்கலாம்னு வந்திருப்பாரு
படிச்சிட்டு ஏமாந்துட்டார் போல நக்கல்

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by Manik on Thu Jan 03, 2013 5:51 pm

முடியல மயக்கம் வருது

_________________________________________________

வாழும் வரையாவது சந்தோசமாய் இரு

Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள்: 2298

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by Surendhran on Thu Jan 03, 2013 5:58 pm

சூப்பர் புன்முறுவல்

Surendhran
பண்பாளர்
பண்பாளர்

பதிவுகள்: 80

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 8:46 pm

Surendhran wrote:சூப்பர் புன்முறுவல்
ஜோக்ஸ படிக்காம இப்படி பின்னுட்டம் போட கூடாது மண்டையில் அடி

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19181

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 8:51 pm

இது ஜோக் இல்லைன்னே முடிவு பண்ணிட்டிங்களா?

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 8:53 pm

மகா பிரபு wrote:
ஜோர்பா wrote:
என்னாச்சு? அதிர்ச்சி
இதெல்லாம் ஜோக்கா !...நல்ல ஜோக் ! நகைப்பு

ஜோர்பா
அமர்க்களம் ஸ்டார்
அமர்க்களம் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by மகா பிரபு on Thu Jan 03, 2013 8:55 pm

என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9919

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by முரளிராஜா on Thu Jan 03, 2013 8:59 pm

மகா பிரபு wrote:என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.
ஜோர்பா, இதை வேணும்னா ஜோக்கா ஏத்துக்கலாமா? நக்கல்

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19181

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by ஜோர்பா on Thu Jan 03, 2013 9:02 pm

முரளிராஜா wrote:
மகா பிரபு wrote:என் பொழப்பு சிரிப்பா சிரிக்குது.
ஜோர்பா, இதை வேணும்னா ஜோக்கா ஏத்துக்கலாமா? நக்கல்
ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி ரொம்ப ஜாலி

ஜோர்பா
அமர்க்களம் ஸ்டார்
அமர்க்களம் ஸ்டார்

பதிவுகள்: 317

Back to top Go down

Re: தமிழ் ஜோக்ஸ்

Post by சிவா on Thu Jan 03, 2013 9:33 pm

முடியல

சிவா
அமர்க்களம் பதிவாளர்
அமர்க்களம் பதிவாளர்

பதிவுகள்: 2455

http://www.onlytamil.in

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum