அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» கோடியக்கரை: விருந்தாளிப் பறவைகளின் உல்லாச விடுதி
by நாஞ்சில் குமார் Yesterday at 10:36 pm

» லார்ட்ஸ் டெஸ்ட் வெற்றி: சில புள்ளி விவரங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:34 pm

» சாப்பிட்ட பின் செய்யக் கூடாதவை
by நாஞ்சில் குமார் Yesterday at 10:28 pm

» பயணிகள் குறை அறிய மாதத்தில் 3 நாள் மாநகர பஸ்ஸில் அதிகாரிகள் பயணம்: சென்னை போக்குவரத்துக் கழகம் புது
by நாஞ்சில் குமார் Yesterday at 10:26 pm

» லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றி: 28 ஆண்டுகளுக்கு பிறகு தோனி தலைமையில் சாதனை
by நாஞ்சில் குமார் Yesterday at 10:23 pm

» முடிவுக்கு வருகிறதா நகை சேமிப்பு திட்டம்?
by நாஞ்சில் குமார் Yesterday at 10:17 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Yesterday at 10:15 pm

» சமுதாய சீர்திருத்த கவிதை
by கே இனியவன் Yesterday at 8:35 pm

» பயனிகளின் கனிவான கவனத்திற்கு...
by பித்தன் Yesterday at 7:44 pm

» காதல் ஹைக்கூகள்
by கே இனியவன் Yesterday at 6:53 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by கே இனியவன் Yesterday at 6:35 pm

» சொர்க்கம் சொற்களாலேயே ...
by sawmya Yesterday at 6:34 pm

» புன்னகை சக்தி வாய்ந்தது
by sawmya Yesterday at 6:33 pm

» கத்தரிக்காயின் அட்டகாசமான சில மருத்துவ குணங்கள்!!
by sawmya Yesterday at 6:31 pm

» கண்ணுக்கு விருந்து - அசத்தல் படங்கள்
by sawmya Yesterday at 6:28 pm

» அபூர்வ காட்சிகள்
by sawmya Yesterday at 6:26 pm

» மனதை கவர்ந்த விந்தைமிகு படங்கள்
by sawmya Yesterday at 6:25 pm

» வீதியில் நிற்கும் விதி!
by sawmya Yesterday at 6:24 pm

» 'என்ன இலக்கு? எப்படி அடைவது?
by sawmya Yesterday at 6:23 pm

» வாழ்க்கையின் மறுபக்கத்தையும் பாருங்கள்!
by sawmya Yesterday at 6:20 pm

» படிக்க சில எளிய வழிகள்
by sawmya Yesterday at 6:17 pm

» சின்ன சின்ன யோசனைகள்!
by sawmya Yesterday at 6:14 pm

» நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை
by sawmya Yesterday at 6:12 pm

» இதயத்தை பாதுகாக்க....
by sawmya Yesterday at 6:10 pm

» சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
by sawmya Yesterday at 6:07 pm

» வாழ்க்கையை எளிதாக்கும் சின்ன, சின்ன டிப்ஸ்…
by sawmya Yesterday at 6:06 pm

» ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் மிளகாய்
by sawmya Yesterday at 6:05 pm

» வாய் ஆரோக்கியமே இதயத்தின் ஆரோக்கியமும்
by sawmya Yesterday at 6:02 pm

» பெற்றோரை மதியுங்கள்!
by sawmya Yesterday at 6:01 pm

» குற்ற உணர்ச்சியை எப்படி மாற்றுவது?
by sawmya Yesterday at 5:58 pm

» மனநிறைவு
by sawmya Yesterday at 5:55 pm

» வேக வேகமா....
by sawmya Yesterday at 5:54 pm

» அட்ரஸ், போன் நம்பர் உதவி
by sawmya Yesterday at 5:50 pm

» தீக்குச்சிகள்!
by sawmya Yesterday at 5:47 pm

» சாப்ட்வேர் உதவி
by முழுமுதலோன் Yesterday at 5:16 pm

» மிகவும் சிறப்பான எண்ணெய்களும்... அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகளும்...
by mohaideen Yesterday at 4:27 pm

» முட்டை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்!
by ரானுஜா Yesterday at 3:16 pm

» சிரங்கு நோயால் அவதிபடுகிறீர்களா?
by mohaideen Yesterday at 3:04 pm

» இறால் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!!
by mohaideen Yesterday at 2:41 pm

» நாட்டு நடப்பு 21-07-2014 - தினகரன் படங்கள்
by முரளிராஜா Yesterday at 2:40 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

View previous topic View next topic Go down

மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by முரளிராஜா on Tue Jan 22, 2013 10:42 am

நிறைய பெண்கள் மாதவிடாய் பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவையே பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுள் முதன்மையானது. சிலருக்கு மாதவிடாய் சுழற்சியானது சற்று தாமதமாக ஏற்படும். ஆனால் அந்த தாமதம் சிலருக்கு 2 மாதங்கள் தள்ளிக் கூட போகும்.
இத்தகைய பிரச்சனையால், பிற்காலத்தில், அவர்களுக்கு குழந்தை பெறுவதில் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது 28-30 நாட்களுக்கு ஒரு முறை நடைபெறும். ஆனால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, புகைப்பிடித்தல், மது அருந்துதல், அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி, தேவையில்லாமல் மருந்துக்கள் உட்கொள்வது போன்றவை மாதவிடாய் சுழற்சிக்கு தடையை ஏற்படுத்துகின்றன.

அதிலும் அவ்வாறு தாமதமாக மாதவிடாய் சுழற்சி நடைபெறும் போது, சில சமயங்களில் அளவுக்கு அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இரத்தப் போக்கு ஏற்படுவதோடு, கடுமையான வயிற்று வலியும் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனைகளை தவிர்க்கவும், தாமதமான மாதவிடாய் சுழற்சியை தடுக்கவும், ஒரு சில ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு வந்தால், சீரான மாதவிடாய் சுழற்சியைப் பெறலாம். இப்போது அந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

சோம்பை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால், மாதவிடாய் சுழற்சியானது சரியாக நடைபெறுவதோடு, உடலும் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு சோம்பை இரவில் படுக்கும் போது நீரில் ஊற வைத்து, காலையில் அந்த நீரைக் குடித்து வர வேண்டும்.

சாலமன் மீனில் சாலமனில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் வலுவடைவதோடு, உடலில் மாதவிடாய் சுழற்சியைத் தூண்டும் ஹார்மோன்களை நன்கு செயல்பட வைத்து, மாதவிடாய் சுழற்சியை முறையாக நடைபெறச் செய்யும்.

காய்கறிகள் தினமும் உணவை சாப்பிடும் போது, அதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிலும் கீரைகள், கத்திரிக்காய் போன்றவை மிகவும் சிறந்தவை. இவை சீரான மாதவிடாய் சுழற்சியை நடைபெறச் செய்யும்.

மீன் அல்லது மீன் எண்ணெய் மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் மற்றும் மெர்குரி அதிகம் உள்ளது. இதில் உள்ள ஒமேகா-3 இரத்தக் குழாய்களில் எந்த பிரச்சனையும் ஏற்படாமல் தடுத்து, மாதவிடாய் சுழற்சி தாமதமாவதை தடுக்கும். எனவே மீன் அல்லது மீன் எண்ணெய் மாத்திரையை சாப்பிடுவது நல்லது.

பாதாம் பொதுவாக நட்ஸில் உடலுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளன. அதிலும் பாதாமில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளதால், அவை மாதவிடாய் சுழற்சியை சீராக நடைபெறச் செய்வதோடு, ஹார்மோன்களின் செயல்பாட்டையும் சீராக வைக்கிறது.

எள் சாப்பிட்டாலும், சீரான மாதவிடாய் சுழற்சியை பெறலாம். எனவே இதனை அளவாக சாப்பிட்டு வந்தால், அவை உடல் வெப்பதை சற்று அதிகரித்து, மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

தயிர் பால் பொருட்களில் கால்சியம் மற்றும் புரோட்டீன் அதிகம் நிறைந்துள்ளது. எனவே தினமும் தயிரை சாப்பிட்டு வந்தால், உடல் குளிர்ச்சி அடைவதோடு, மாதவிடாயும் சரியாக நடக்கும்.

சோயா பால் சாப்பிட்டாலும், மாதவிடாய் சுழற்சி தவறாமல் நடைபெறும்.

முட்டையை வேக வைத்து சாப்பிட்டால், அதில் உள்ள புரோட்டீன், கால்சியம் மற்றும் வைட்டமின்கள் மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும்.

சிவப்பு திராட்சை தினமும் ஒரு டம்ளர் சிவப்பு அல்லது பச்சை நிற திராட்சை ஜூஸை குடித்து வந்தால், மாதவிடாய் பிரச்சனையை தடுக்கலாம்.

நன்றி லங்கா ஸ்ரீ

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 19067

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by ரானுஜா on Tue Jan 22, 2013 5:24 pm

பயனுள்ள பகிர்வு நன்றீ

ரானுஜா
அமர்க்களம் சினேகிதி
அமர்க்களம் சினேகிதி

பதிவுகள்: 6085

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by mohaideen on Tue Jan 22, 2013 8:13 pm

பெண்களுக்கு அவசியமான தகவல்கள்

நன்றி

_________________________________________________

ஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்

mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 10262

Back to top Go down

Re: மாதவிடாய் சுழற்சியை சீராக்கும் உணவுகள்!!!

Post by பூ.சசிகுமார் on Tue Jan 22, 2013 11:14 pm

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா

_________________________________________________

அன்புடன்...
பூ.சசி குமார்

{அமர்க்களத்தின் செல்ல பிள்ளை}

பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 6790

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum