அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalamபுதியவர்களுக்கான உதவிப் பக்கங்கள், அமர்க்களம் விதிமுறைகள், சென்ற வாரத்தில் அதிகம் பதிவிட்டவர்கள் பட்டியல், அமர்க்களம் மின்னஞ்சல் சேவை, கவிஞர்கள் கவனத்திற்க்கு
Latest topics
» கே இனியவன் - சின்ன சின்ன காதல் வலி கவிதை
by கே இனியவன் Today at 3:21 pm

» வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு
by முழுமுதலோன் Today at 3:19 pm

» சுண்டைக்காய் கூட்டு
by முழுமுதலோன் Today at 3:18 pm

» பறங்கிக்காய் கூட்டு
by முழுமுதலோன் Today at 3:16 pm

» புடலங்காய் மசாலா கறி
by முழுமுதலோன் Today at 3:13 pm

» சேனைக்கிழங்கு வறுவல்
by முழுமுதலோன் Today at 3:11 pm

» மொச்சைக்கொட்டை வதக்கல்
by முழுமுதலோன் Today at 3:09 pm

» கொத்துமல்லி உருளைக்கிழங்கு வறுவல்
by முழுமுதலோன் Today at 3:07 pm

» புடலங்காய் வறுவல்
by முழுமுதலோன் Today at 3:04 pm

» உயிர் மூன்றெழுத்து கவிதை மூன்று வரி
by கே இனியவன் Today at 2:43 pm

» காதல் செய் கருணை வரும் ...!!!
by கே இனியவன் Today at 2:41 pm

» என் காதலி இவள் தான் ..!!!
by கே இனியவன் Today at 2:40 pm

» மணமகள் கண்கலங்குகிறாள் ...!!!
by கே இனியவன் Today at 2:40 pm

» கடுகு வரி பெரிய வலி
by கே இனியவன் Today at 2:39 pm

» காதல் படத்தின் கவிதைகள்
by கே இனியவன் Today at 2:38 pm

» கே இனியவன் -உன் உயிர் காதலன்
by கே இனியவன் Today at 2:37 pm

» சோனி ANDROID மூலமாக கணினிக்கு இணைய இணைப்பு
by yacob_antony@yahoo.co.in Today at 2:36 pm

» உயிரால் எழுதும் காதல் வரிகள்
by கே இனியவன் Today at 2:36 pm

» உலகை உருக்கும் வெப்ப உயர்வு
by செந்தில் Today at 2:35 pm

» இளமையாக என்றும் இருக்க உதவும் ஏலக்காய் !
by செந்தில் Today at 2:22 pm

» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -3
by செந்தில் Today at 2:10 pm

» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் -பகுதி -2
by செந்தில் Today at 2:08 pm

» புவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள் - பகுதி -1
by செந்தில் Today at 2:03 pm

» ஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்
by செந்தில் Today at 1:56 pm

» ஆண்கள் பெண்களை விட மிகவும் திறமையானவர்கள்.
by கவியருவி ம. ரமேஷ் Today at 1:48 pm

» மூலையில் கிடக்கும் மூளைகள்
by ரானுஜா Today at 1:44 pm

» ஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல!
by கவியருவி ம. ரமேஷ் Today at 1:36 pm

» அழகான வாழ்க்கை
by முரளிராஜா Today at 1:11 pm

» மூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்!
by செந்தில் Today at 1:02 pm

» வாக்குவாதம் வாழ்க்கைக்கு ஆகாது
by செந்தில் Today at 12:51 pm

» ஈழம் .......!!!
by சுபபாலா Today at 12:51 pm

» !!!!....... தேர்தல் .....!!!!
by சுபபாலா Today at 12:50 pm

» மூங்கில் வாகனம்
by செந்தில் Today at 12:50 pm

» சுபபாலாவின் சுய நம்பிக்கை கவிதைகள்
by சுபபாலா Today at 12:49 pm

» சுபபாலாவின் நட்பு கவிதை
by சுபபாலா Today at 12:47 pm

» அம்மா
by சுபபாலா Today at 12:44 pm

» மரங்களை காப்போம்...!
by முழுமுதலோன் Today at 12:33 pm

» சுபபாலாவின் வெளிநாட்டு வாழ்க்கை
by சுபபாலா Today at 12:27 pm

» சுபபாலாவின் காதல் கவிதை
by சுபபாலா Today at 12:22 pm

» அன்பை தேடி......!
by முழுமுதலோன் Today at 12:20 pm

Who is online?
In total there are 44 users online :: 6 Registered, 0 Hidden and 38 Guests :: 2 Bots

busybee4u, yacob_antony@yahoo.co.in, கே இனியவன், செந்தில், மகா பிரபு, முழுமுதலோன்

Most users ever online was 219 on Tue Nov 12, 2013 5:37 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurnerதண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

View previous topic View next topic Go down

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முழுமுதலோன் on Wed Apr 03, 2013 11:23 am

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வதுஎன்று பார்ப்போம்.

சிலர் போன் தண்ணீரில் விழுந்த உடன் அவசர அவசரமாக ரெண்டு உதறு உதறி விட்டு உடனே ஆன் செய்து விடுவார்கள்.இதை மட்டும் நீங்கள் செய்யவே கூடாது.

உங்கள் போனில் இருந்து பாட்டரி, சிம்கார்ட் ,மெமரி கார்டு ஆகியவற்றை முதலில் கழட்டி விடவும். பின்னர் துணி அல்லது டிஸ்யூ பேப்பர் கொண்டு வெளி பாகங்களை துடைக்கவும்.

உங்கள் வீட்டில் Vaccum cleaner இருந்தால் அதனை Suction mode இல்வைத்து இப்போது உங்கள் போனை காட்டவும் இதனால் தண்ணீர் ஆவியாகி விடும்.

Vacuum cleaner இல்லை என்றால் கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் அரிசி வைத்து இருக்கும் பாத்திரம் இருந்தால் அதில் உங்கள் போனை வைத்து போன் தெரியாதபடி முழுவதுமாக மூடி விடவும். இதனால் தண்ணீர் முழுவதுமாக அரிசியால் ஈர்க்கப்பட்டு விடும். ஆனால் இதற்கு பொறுமை மிக அவசியம்.(குறைந் த பட்சம் இரண்டு மணி நேரம் ).

அத்துடன் ஏதேனும் சூடான கருவி கொண்டு கூட பாதுகாப்பாக நீரை எடுக்க முயற்சி செய்யலாம். Hairdryer போன்றவற்றை முயற்சி செய்யலாம்.

போன் நன்றாக காய்ந்த பின் அதில் நீர் இல்லை என்று உறுதி செய்து கொண்ட பின் அதை ஆன் செய்ய முயற்சிக்கவும். பெரும்பாலும் ஆன் ஆகிவிடும், இல்லை என்றால் வேறு பேட்டரி இருந்தால் அதை போட்டு முயற்சி செய்யவும். அப்போதும் ஆன் ஆனால் போன் ஓகே, பேட்டரி பிரச்சினை. அப்போதும் இல்லை என்றால் கடைக்காரரிடம் கொண்டு போய் கொடுக்கவும்.
[You must be registered and logged in to see this image.]

முக்கிய செய்திகள்.com

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 30133

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 3:51 pm

பகிர்வுக்கு நன்றி

ரானுஜா
அமர்க்களம் சினேகிதி
அமர்க்களம் சினேகிதி

பதிவுகள்: 5721

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 4:48 pm

மகா பிரபு போனை தண்ணிரில் மூழ்கடித்து இவ்வாறு செய்து பார்க்கிறேன். ரொம்ப ஜாலி

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17509

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 5:12 pm

முரளிராஜா wrote:மகா பிரபு போனை தண்ணிரில் மூழ்கடித்து இவ்வாறு செய்து பார்க்கிறேன். ரொம்ப ஜாலி

மண்டையில் அடி

ரானுஜா
அமர்க்களம் சினேகிதி
அமர்க்களம் சினேகிதி

பதிவுகள்: 5721

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 5:13 pm

எதுக்கு அடிக்கறிங்க கோபம்

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17509

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:14 pm

தண்ணியில ஏன் விழறமாதிரி வைக்கனும்...

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9004

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 5:39 pm

ஏற்கனவே என் மொபைல் தண்ணீரில் போட்டாச்சு.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9855

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by ரானுஜா on Wed Apr 03, 2013 5:46 pm

முரளிராஜா wrote:எதுக்கு அடிக்கறிங்க கோபம்

தலை தண்ணில போகுதான்னு தான்

ரானுஜா
அமர்க்களம் சினேகிதி
அமர்க்களம் சினேகிதி

பதிவுகள்: 5721

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by கவியருவி ம. ரமேஷ் on Wed Apr 03, 2013 5:49 pm

தண்ணியில போட்டு போட்டு விளையாடுவீங்க போல...

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9004

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 5:59 pm

அப்படியாவது பழுதாகுமான்னு பார்க்கிறேன்.

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9855

http://www.amarkkalam.net

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by முரளிராஜா on Wed Apr 03, 2013 6:00 pm

கவியருவி ம. ரமேஷ் wrote:தண்ணியில போட்டு போட்டு விளையாடுவீங்க போல...
சிறு திருத்தம்
அவர் தண்ணி போட்டுட்டு செல்லோட விளையாடுவாரு ரொம்ப ஜாலி

_________________________________________________

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.][You must be registered and logged in to see this link.]

முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 17509

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

Re: தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி....?

Post by மகா பிரபு on Wed Apr 03, 2013 6:02 pm

மண்டையில் அடி

மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள்: 9855

http://www.amarkkalam.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum