அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» இன்வெர்டர்(inverter) பராமரிப்பு
by ஸ்ரீராம் Today at 7:10 pm

» வாழ்க்கை முழுக்க இசையும் என்கூடவே இருக்கணும்!
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» மாடம்பாக்கம் அருள்மிகு லலிதா பரமேஸ்வரி திருக்கோயில், சென்னை
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» ஒவ்வொரு துளியிலும் துல்லியமாய் தெரியணும்
by ஸ்ரீராம் Today at 7:09 pm

» 'ஐ.டி. துறையின் மறுபக்கம்: ஆண்களைவிட பெண்களுக்கு 20% குறைவான ஊதியம்'
by ஸ்ரீராம் Today at 7:06 pm

» ஒரு மாணவன்.. ஒரு பாட்டில்.. ஒரு செடி.. - பள்ளிக் குழந்தைகளை இயற்கை ஆர்வலர்களாக்கிய ஆசிரியர் சிட்டம்
by ஸ்ரீராம் Today at 7:05 pm

» மொபைல் ஆப் மூலம் மாணவர்களின் கவனத்தை கணிக்கும் முறை: மாநகராட்சிப் பள்ளிகளில் விரைவில் அறிமுகம்
by ஸ்ரீராம் Today at 7:05 pm

» நரகத்திலிருந்து காக்கும் கேடயம்!
by ஸ்ரீராம் Today at 7:05 pm

» கூழாங்கற்கள்....!! [ கவிதை ].
by ஸ்ரீராம் Today at 7:04 pm

» பான் கார்டு வைத்திருந்தால் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டுமா?
by ஸ்ரீராம் Today at 7:04 pm

» ஈடு இணையற்ற இணையத்திற்கு வயது 25!
by ரானுஜா Today at 4:59 pm

» அசத்தும் அசத்தல் படங்கள்
by முழுமுதலோன் Today at 4:46 pm

» கேள்விக்கு என்ன பதில்: பொது அறிவு 24-07-2014
by ரானுஜா Today at 4:15 pm

» பால் கொதித்தால் ஏன் பொங்குகிறது?
by ரானுஜா Today at 3:59 pm

» ரூபாய் மதிப்பை சந்தைதான் தீர்மானிக்கிறது
by முரளிராஜா Today at 3:22 pm

» ஈச்சங்குலை...!!. {கவிதைகள் }
by ந.க.துறைவன் Today at 3:20 pm

» எல்லா நோய்களும் குணமாக...
by முழுமுதலோன் Today at 3:18 pm

» பப்பாளிப்பழ மருத்துவம்
by முழுமுதலோன் Today at 3:14 pm

» அன்னாசிபழ மருத்துவம்:-
by முழுமுதலோன் Today at 3:13 pm

» வரகு அரிசி
by முழுமுதலோன் Today at 3:10 pm

» இனியவை இன்று
by முழுமுதலோன் Today at 3:07 pm

» சிகரம் தொட்ட சிந்தனை வரிகள்
by முழுமுதலோன் Today at 2:56 pm

» அவர் என்ன பேசினார் ....
by முழுமுதலோன் Today at 2:35 pm

» "சுமை"
by முழுமுதலோன் Today at 2:33 pm

» மாடம்பாக்கம் அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில், சென்னை
by முழுமுதலோன் Today at 2:30 pm

» "நாள்தோறும் நாலடியார்"
by முழுமுதலோன் Today at 2:27 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by முழுமுதலோன் Today at 2:25 pm

» கண்ணுக்கு விருந்து -அசத்தல் படங்கள்
by முரளிராஜா Today at 1:12 pm

» சிறு க(வி)தை
by முரளிராஜா Today at 1:10 pm

» சுற்றுலா தளங்கள் -நீலகிரி
by முரளிராஜா Today at 1:10 pm

» "மசாலா தோசை "
by முரளிராஜா Today at 1:09 pm

» பயம் - ஒரு பக்க கதை
by முரளிராஜா Today at 1:08 pm

» பழைய வார்த்தைகளும், புதிய அர்த்தங்களும்
by செந்தில் Today at 11:49 am

» ஏடிஎம் ரசீது தாள்களால் புற்றுநோய் ஏற்படுமா? ஒரு பகீர் தகவல்
by செந்தில் Today at 11:46 am

» நாளைய உலகம்: வீழும் விண்டோஸ் 8
by செந்தில் Today at 11:39 am

» கசப்பானதொரு உண்மை
by செந்தில் Today at 11:29 am

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Today at 11:18 am

» மறந்து போன விளையாட்டு பச்சைக்குதிரை!
by செந்தில் Today at 11:18 am

» ஃப்ளிப்கார்ட் தளத்தை முடக்கிய சீனாவின் புதிய ரக ஸ்மார்ட்போன் வரவு
by செந்தில் Today at 11:16 am

» ந.க.துறைவன் ஹைக்கூ கவிதைகள்
by ந.க.துறைவன் Today at 10:33 am


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


குதிரைவாலி

View previous topic View next topic Go down

குதிரைவாலி

Post by முழுமுதலோன் on Fri Apr 05, 2013 7:29 pm

கோதுமையை விட அதிக சத்துள்ள தானியம் - குதிரைவாலி


நமது நாட்டில் பண்டையக்காலம் முதலே சிறுதானியங்கள் உணவாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.தற்போது மாறிவரும் நாகரிக வளர்ச்சியால் நகர்புற மக்களிடையே சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்திருந்தாலும்,தற்போதும் கிராமபுற மக்கள் தங்கள் அன்றாட உணவில் சிறுதானியங்களை பயன்படுத்தி வருகின்றனர்.சிறுதானியங்கள் பயிரிடப்படும் பரப்பளவும்,விளைச்சலும் மிக குறைந்த அளவே உள்ளன.

சிறுதானியங்களில் ஊட்டச்சத்துகளின் அளவு அதிகமாக உள்ளதால் அதன் முக்கியத்துவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் குதிரைவாலி, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், தமிழ்நாடு, ஆந்திரா,கர்நாடகா,பீகார் ஆகிய மாநிலங்களில் பயிரிடப்பட்டு வருகிறது.தமிழகத்தில் திருச்சி, நெல்லை, விருதுநகர், மதுரை, கடலூர் மாவட்டங்களில் சிறுதானியங்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.சிறுதானியங்களில் முக்கியமானது குதிரைவாலி பயிர்.குதிரைவாலி தானியத்தில் இரும்புச்சத்து 6.82 மி.கி அளவு உள்ளது.இரும்புச்சத்து ரத்தசோகை வராமல் தடுக்கவும்,நார்ச்சத்து மலச்சிக்கலை தடுக்கவும் செரிமானத்திற்கும் உதவுகிறது.


சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலியில் இட்லி, தோசை, பணியாரம், அதிரசம், பன், ரொட்டி,நூடுல்ஸ் போன்ற பல வகையான மதிப்பூட்டப்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கலாம்.இட்லி,தோசையை செய்ய புழுங்கல் அரிசி,குதிரைவாலி தானிய புழுங்கல் அரிசி,உளுந்து,வெந்தயம்,உப்பு,தேவைக்கேற்ப தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி தயாரிக்கலாம்.

சாதாரண தோசையை காட்டிலும் குதிரைவாலி கலந்து தயாரித்த இதில்,புரதம்(6.30 கி), நார்ச்சத்து(3.71 கி), கால்சியம்(18.25 மி.கி),பாஸ்பரஸ்(119.76மி.கி), இரும்புச்சத்து(3.59 மி.கி)போன்ற ஊட்டச்சத்துகள் அதிகளவில் இருக்கும்.இட்லியில் நார்ச்சத்து(4.64 கி), பாஸ்பரஸ்(122.01 மி.கி),இரும்புச்சத்து(4.05 மி.கி)இருக்கும்.

புழுங்கல் அரிசி,குதிரைவாலி புழுங்கல்,உளுந்து,உப்பு தேவைக்கேற்ப நறுக்கிய காய்கறிகள்,பச்சை மிளகாய், கொத்தமல்லி, கருவேப்பிலை, மிளகு, நல்லெண்ணெய், தண்ணீர் போன்றவற்றை பயன்படுத்தி பணியாரம் தயாரிக்கலாம்.சாதாரண பணியாரத்தை காட்டிலும் குதிரை வாலி கலந்து தயாரித்த பணியாரத்தில் புரதம்(9.63 கி),கால்சியம்(11.36 மி.கி),பாஸ்பரஸ்(132.02 மி.கி),இரும்புச்சத்து(5.54 மி.கி)

பச்சரிசி,குதிரைவாலி அரிசி, வெல்லம், ஏலக்காய்பொடி, எண்ணெய் தேவைகேற்ப பயன்படுத்தி அதிரசத்தை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்த அதிரசத்தில் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும்.

மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு, சர்க்கரை, பிரட், வெண்ணெய், தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி பன் அல்லது ரொட்டி போன்ற வற்றை தயார் செய்யலாம்.குதிரைவாலி கலந்து செய்த பன்,ரொட்டியில் புரதம், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். மைதாமாவு,குதிரைவாலி அரிசிமாவு, உப்பு தண்ணீர் தேவைக்கேற்ப பயன்படுத்தி நூடுல்ஸ் தயாரிக்கலாம்.குதிரைவாலி கலந்த நூடுல்ஸ் புரதம்,நார்ச்சத்து,கால்சியம்,பாஸ்பரஸ்,இரும்புச்சத்து உள்ளிட்டவை அதிகளவில் இருக்கும். குதிரைவாலி தானியத்தை கொண்டு அனைத்து வித உணவு பொருட்களையும் தயாரிக்கலாம்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 34558

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum