அமர்க்களம்
அமர்க்களம் கருத்துக்களம்

உங்களை அன்புடன் வரவேற்கிறது.


அமர்க்களத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

அமர்க்களத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Latest topics
» ஞாயிறு போற்றுவோம்... ஞாயிறு போற்றுவோம்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:49 pm

» துடிப்பான தனுஷ்கோடியைத் தெரியுமா?
by நாஞ்சில் குமார் Yesterday at 11:43 pm

» துடிப்பான தனுஷ்கோடி | சிறப்பு புகைப்படத் தொகுப்பு - தி இந்து படங்கள்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:40 pm

» நான் சென்று வருகிறேன் நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.
by கே இனியவன் Yesterday at 11:20 pm

» காமன்வெல்த்தில் இந்தியா
by நாஞ்சில் குமார் Yesterday at 11:13 pm

» முதுகுவலி: நாமே தடுக்கலாம்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:09 pm

» மூன்றில் ஒரு குழந்தைத் திருமணம் இந்தியாவில் நடக்கிறது: யுனிசெப் அறிக்கையில் தகவல்
by நாஞ்சில் குமார் Yesterday at 11:06 pm

» ஆட்கடத்தல் வியாபாரம்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:59 pm

» இந்த கோடைக்கு ஸ்பெஷலாக வந்திருக்கும் பெண்கள், சிறுமிகளுக்கான உடைகள்...
by நாஞ்சில் குமார் Yesterday at 10:51 pm

» மசாலா டீ குடித்தால் தொண்டை வலி விலகும்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:39 pm

» கதை கேளு... கதை கேளு!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:34 pm

» காதலால் காதல் செய்கிறேன் உயிரே ....!!!
by கே இனியவன் Yesterday at 10:32 pm

» நுங்கு! நன்மைகள் ஏராளம்… தாராளம்!
by நாஞ்சில் குமார் Yesterday at 10:31 pm

» முகப்பு என்கிற முகம்
by நாஞ்சில் குமார் Yesterday at 10:25 pm

» சமுதாய சீர்திருத்த கவிதை
by கே இனியவன் Yesterday at 9:49 pm

» இணைந்து இருக்கும் அனைத்து உறவுகளுக்கும் இனிய வணக்கங்கள்
by கே இனியவன் Yesterday at 9:42 pm

» "அதனால் என்ன? அடுத்து என்ன?'
by செந்தில் Yesterday at 8:40 pm

» அருள்மிகு கல்யாண காமாட்சி அம்மன் திருக்கோயில், தர்மபுரி
by செந்தில் Yesterday at 8:39 pm

» தினை - முள்முருங்கை தோசை!
by செந்தில் Yesterday at 8:23 pm

» என்னதான் ஆன்மிகவாதியாக இருந்தாலும்...
by செந்தில் Yesterday at 8:15 pm

» மேல்மாடத்தில் நின்று மகாராணி என்ன பார்க்கிறார்…!
by செந்தில் Yesterday at 8:06 pm

» மன்னிக்க பழகிக்கொண்டுவிட்டேன்…
by செந்தில் Yesterday at 8:04 pm

» நம் காதுகளை மூடிக்கொள்ள நம் கைகளே போதும்..!
by செந்தில் Yesterday at 8:03 pm

» காதலைத் தொலைத்தவனும் சார்ஜரைத் தொலைத்தவனும்…!
by செந்தில் Yesterday at 8:02 pm

» நமது ஊட்ட உணவு- தேங்காய் நல்லதா? கெட்டதா?
by செந்தில் Yesterday at 8:00 pm

» உளுந்து, மனிதனுக்கு ஆரோக்கியத்தை நல்கும் அற்புதப் பொருளாகும்
by செந்தில் Yesterday at 7:59 pm

» பால் அருந்தாவிட்டால் என்ன?
by செந்தில் Yesterday at 7:55 pm

» சைவம் ஏன் உடலுக்கு நல்லது?
by செந்தில் Yesterday at 7:53 pm

» நீண்ட ஆரோக்கியத்தைப் பெற....
by முரளிராஜா Yesterday at 7:05 pm

» ஞாபக சக்தி
by sawmya Yesterday at 6:07 pm

» இதயத்தில் ஓட்டை
by sawmya Yesterday at 6:05 pm

» உங்களை ஸ்மார்ட்டாகவும், சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும் 10 பானங்கள்!!!
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 6:05 pm

» கொழுப்பை விரட்டும் கடுகு
by sawmya Yesterday at 6:03 pm

» சோர்வு ஏன் ஏற்படுகிறது?
by கவியருவி ம. ரமேஷ் Yesterday at 6:02 pm

» இதயத்திற்கு இதம் வேண்டுமா?
by sawmya Yesterday at 6:01 pm

» எனக்கு கோபம் வராது ... வந்துதுன்னா.....
by sawmya Yesterday at 5:59 pm

» பல் போனால் சொல் போகும்
by sawmya Yesterday at 5:52 pm

» மகிழ்ச்சிக் கதவின் திறப்பு
by sawmya Yesterday at 5:43 pm

» மன இறுக்கத்தை போக்கும் வழிமுறைகள்
by sawmya Yesterday at 5:40 pm

» மிகுந்த கோபம் கல்லீரலை பாதிக்கும்
by sawmya Yesterday at 5:36 pm


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

View previous topic View next topic Go down

கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by செந்தில் on Sat Apr 27, 2013 1:42 pm


கேழ்வரகில் கால்சியம்,இரும்பு சத்து அதிகம் உள்ளன .


பாலில் உள்ள கால்சியத்தை விட இதில் அதிகம் உள்ளன .
கேழ்வரகை தினமும் உணவில் சேர்த்தால் உடல் வலுபெறும் .

நோய் எதிர்ப்பு சத்தியை அதிகரிக்கிறது .

உடல் சூட்டை தனிக்கும் .

குழந்தைகளுக்கு கேழ்வரகுடன் பால் ,சர்க்கரை சேர்த்து கூழாக காய்ச்சி கொடுக்கலாம் . இது குழந்தை வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது .

தினம் கேழ்வரகு கூழ் சாப்பிட்டு வர குடற்புண் குணமடையும் .

மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் இதை சாப்பிட்டு வர குணமடையும் .

கேழ்வரகு சாப்பிட்டால் உடல் எடை குறையும் .

கேழ்வரகில் உள்ள நார் சத்துக்கள் மலசிக்கலை தடுக்கிறது .

இது ஜீரணமாகும் நேரம் எடுத்து கொள்வதால் , கேழ்வரகு சர்க்கரை

நோயாளிகளுக்கு உகந்த உணவாகும் .சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை ,அடை ,புட்டாக , செய்து சாப்பிடலாம் . கூழ் அல்லது கஞ்சியாக சாப்பிடக்கூடாது .இது சிக்கிரம் ஜீரணம் அடைந்து விடும் கூழாக குடிக்கும் போது .

கொலஸ்டிராலை குறைக்கும் .

இதில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இது இரத்த சோகை நோய் வரமால் தடுக்கிறது .

இதில் அதிக அளவு கால்சியம் ,இரும்பு சத்து அதிகம் உள்ளன கர்ப்பிணி பெண்கள் தினம் உணவில் சேரத்து கொள்ளலாம் .

குறிப்பு : இதில் ஆக்ஸாலிக் அமிலம் அதிகம் உள்ளதால் ,சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது .
நன்றி -khealthtips

செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள்: 9055

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 27, 2013 2:13 pm

இப்போது எல்லாம் நான் காலை மத்தியம் என்று இரு வேளை இதைத்தான் குடிக்கிறேன்... கூடவே மாங்காய் இடித்து கொள்கிறேன்... சூப்பரா இருக்கு இல்ல...

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9409

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by முழுமுதலோன் on Sat Apr 27, 2013 2:29 pm

மாங்காய் இடித்து கொள்கிறேன்...
புரியவில்லை !!??

கேழ்வரகு புட்டு அடிக்கடி செய்வதுண்டு

_________________________________________________

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன். 


 


நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே !!


 முழுமுதலோன்

முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள்: 34448

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by ரானுஜா on Sat Apr 27, 2013 2:52 pm

பயனுள்ள பகிர்வு நன்றி

ரானுஜா
அமர்க்களம் சினேகிதி
அமர்க்களம் சினேகிதி

பதிவுகள்: 6087

Back to top Go down

Re: கேழ்வரகின் மருத்துவ பயன்கள்

Post by கவியருவி ம. ரமேஷ் on Sat Apr 27, 2013 3:00 pm

முழுமுதலோன் wrote:
மாங்காய் இடித்து கொள்கிறேன்...
புரியவில்லை !!??

கேழ்வரகு புட்டு அடிக்கடி செய்வதுண்டு

மாங்காயை... மிளகாய் உப்பு வைத்து இடித்து சாப்பிடுவது...

நான் சில சமங்களில் சிம்ளி என்ற தின்பண்டத்தையும் வீட்டில் செய்வார்கள்...

கவியருவி ம. ரமேஷ்
அமர்க்களம் கவிஞர்
அமர்க்களம் கவிஞர்

பதிவுகள்: 9409

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum